3000 இற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் 3,249...

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் வைத்தியர் ஷாபி முறைப்பாடு

வைத்தியர் ஷாபி ஷிஹாப்டீன் இன்று(07) பொது பாதுகாப்பு அமைச்சில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார். அரசியல் பிரசாரத்திற்காக தம்மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளினால் தான் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருக்க தமக்கு எதிராக...

”வாக்குறுதிகளை 5 வாரங்களுக்குள் நிறைவேற்ற முடியாது”

அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிலர் குற்றம் சுமத்துவதாகக் கூறிய அமைச்சர் விஜித ஹேரத், தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனம் ஐந்து வாரங்களுக்குள் பூர்த்தி செய்யப்பட அன்றி ஐந்தாண்டுகளுக்குள் பூர்த்தி...

புல்மோட்டையில் ஆசிரியர் சடலமாக மீட்பு

புல்மோட்டை மத்திய கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நட்பிட்டிமுனையை பிறப்பிடமாகவும் முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட நூஹு லெப்பை மொஹமட் முபீஸ் (வயது 28) இன்று (06) மாலை அவர் தங்கியிருந்த அறையில் இருந்து...

காலி முகத்திடல் தொடர்பில் புதிய தீர்மானம்

காலி முகத்திடலை மத நடவடிக்கைகள் அனைத்து விழாக்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு என உரிய வரைமுறைகளுக்கு உள்ளமைவாக இடஒதுக்கீடு செய்வதை கடுமையாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. காலி முகத்திடலில் சமய நிகழ்வுகளை மட்டும் நடாத்த...

பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சு

பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்துப் பாடசாலைகளும் நவம்பர் 13, 2024 மற்றும் நவம்பர் 14, 2024 ஆகிய திகதிகளில் மூடப்படும். 18.11.2024 அன்று மீண்டும் திறக்கப்படும். 

PTA இன் கீழ் கைதான மூவர் விடுவிப்பு

தீங்கு விளைவிக்கும் ஆயுதங்களை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ், பயங்கரவாத தடைச்சட்டத்தின் (Prevention of Terrorism Act ) கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த  மூவரை  குற்றமற்றவர்கள் என இனங்கண்ட...

அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்,வைத்தியர் ஷாபி சிஹாப்தீன்

வைத்தியர்  ஷாபி சிஹாப்தீன் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்துக் குவித்தமை, சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்தல், பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் டாக்டர் ஷாபிக்கு...