தைப் பொங்கலை கொண்டாடினார் சஜித்

தமிழ் மக்களால் மிகுந்த பக்தியுடனும், உற்சவத்துடனும் கொண்டாடும் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, எதிர்க்கட்சித் தலைவர்   சஜித் பிரேமதாச தலைமையில் பொங்கல் தின கொண்டாட்ட நிகழ்வொன்று கொழும்பு, பம்பலப்பிட்டி கதிரேசன் வஜிரா பிள்ளையார்...

பிரதமர் அலுவலகத்தில் தைப் பொங்கல்

தைப் பொங்கல் கொண்டாட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில்   பிரதமர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்றது. பொங்கல் பொங்குதல்  உள்ளிட்ட பாரம்பரிய சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த விழா கொண்டாடப்பட்டது. இங்கு பிரதமர்...

(Pics) ஜனாதிபதி அனுரவுக்கு சீனாவில் மகத்தான வரவேற்பு

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, செவ்வாய்க்கிழமை (14 )சீன  நேரப்படி காலை 10.25 மணியளவில் சீனாவின்...

பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்

  மிதிகம பொலிஸ் நிலையத்தின் இரண்டு கான்ஸ்டபிள்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பிலேயே அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளொன்றுக்கு 2,500 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை

    ஒவ்வொரு நாளும் 2,500 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.   முன்னதாக நாளொன்றுக்கு 1,200 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   அவசரமாக வெளிநாடு செல்ல விரும்பும் எந்தவொரு நபருக்கும் கடவுச்சீட்டைப் பெற்றுக்...

கிளீன் ஸ்ரீலங்கா’ திட்ட ஆரம்பத்துடன் தைப்பொங்கல் கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது

இந்த நாட்டு மக்களின் நற்பண்புகள்,நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு என்பவற்றை மேம்படுத்தி சமூக மாற்றத்திற்கான ஆரம்ப முயற்சியாகவும், சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறைக்கான புதிய ஒரு திசையின் தொடக்கமாக 'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமயத்தில்,...

மாணவி கடத்தப்பட்டதற்கான உண்மையான காரணத்தை தெரிவித்த மைத்துனர்

பாடசாலை மாணவியை கடத்திய போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞன், பாடசாலை மாணவி கடத்தப்பட்டமைக்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறித்த சந்தேக நபர் தனது மாமன் மகளையே இவ்வாறு கடத்திச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இரண்டு வருடங்களுக்கும் மேலாக...

இந்து கைதிகளுக்கு சிறப்பு ஏற்பாடு

  நாளை (ஜனவரி 14) கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்து கைதிகளின் உறவினர்கள் கைதிகளை சந்திக்க சிறைச்சாலைகள் திணைக்களம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. பார்வையாளர்கள் தங்கள் வருகையின் போது ஒரு கைதிக்கு போதுமான உணவை...