தேர்தலில் வெற்றி பெற்ற அரசுக்கு ஜம்இய்யத்துல் உலமா சபையின் வாழ்த்து

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் பெரும்பான்மையினை தக்க வைத்துக் கொண்டுள்ள புதிய அரசுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான அவர்களது ஊடக அறிக்கை; 2024.11.14ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத்...

Breaking பாராளுமன்றம் செல்கின்றார் நாமல்

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு, கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார். இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

திங்களன்று புதிய அமைச்சரவை நியமனம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை, எதிர்வரும் திங்கட்கிழமை (18) நியமிக்கப்படும் என, தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இதன்படி 25 பேருக்கும் குறைவான அமைச்சரவையொன்று நியமிக்கப்படும் என, தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனதா விமுக்தி...

புதிய எம்.பிகளுக்கு விசேட செயலமர்வு

10வது பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு எதிர்வரும் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக, பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார். இதன்போது, நாடாளுமன்ற முறை,...

விஜித ஹேரத் முதலிடம்

பாராளுமன்றத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் விஜித ஹேரத் வெற்றி பெற்று மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவானார். விஜித ஹேரத் 716,715 வாக்குகளைப் பெற்று முதலிடத்தில்...

தேர்தலுக்கு பின்னரான காலம் குறித்து விசேட அறிவிப்பு

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு அமைதியான காலம் அமுலில் இருக்கும் என  பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளனர். மேலும், தேர்தலுக்குப் பின்னரான...

சுமந்திரன் தோல்வி

இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில், யாழ். மாவட்டத்தில் போட்டியிட்ட, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இம்முறை தோல்வியை தழுவியுள்ளார்.

கொழும்பு மாவட்ட விருப்பு வாக்குகளிள் முடிவுகள்

தேசிய மக்கள் சக்தி ----------------- ஹரினி அமரசூரிய - 655,299 சதுரங்க அபேசிங்க - 127,166 சுனில் வட்டவல - 125,700 லக்‌ஷ்மன் நிபுன ஆரச்சி - 96,273 அருண பனாகொடகே - 91,081 எரங்க குணசேகர - 85,180 ஹர்ஷன நாணாயக்கார -...