கொழும்பு 12, 13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 6 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய கொழும்பு 12, 13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்று (10) இரவு ஒன்பது...

சிலிண்டரின் தேசிய பட்டியலுக்கு பைசர் முஸ்தபாவின் பெயர்

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்காக பைசர் முஸ்தபாவின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. புதிய ஜனநாயக முன்னணிக்கு கிடைக்கப்பெற்ற 02 தேசியப்பட்டியலில் ரவி கருணாநாயக்க முன்னதாக தெரிவு...

போதையில் கான்ஸ்டபிள் ; சார்ஜென்ட்டின் உதட்டில் காயம்

அம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி பாடசாலையில் நடைபெற்று வரும்  உயர்தர பரீட்சைகளுக்கான  கடமைகளுக்கு  நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மதுபோதையில் வந்து பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரை தாக்கிய சம்பவம்  திங்கட்கிழமை (09) இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் அம்பிலிப்பிட்டிய பொலிஸ்...

வைத்தியர்களின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீட்டிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பொது நிர்வாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தல் கிடைத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் அலோக பண்டார குறிப்பிட்டுள்ளார். அதன்படி,...

அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிவாஜிலிங்கம்

தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் திடீர் சுகவீனமுற்ற நிலையில் சுயநினைவற்று கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே....

ஜனாதிபதியினால் பிரதேச ஒருங்கிணைப்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பிரதி அமைச்சர் சுந்தரலிங்க பிரதீப் 

நடந்து முடிந்த பாராளுமன்ற பொது தேர்தலில் இரத்தினபுரி மாவட்ட தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாக 112,711விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றம் தெரிவாகிய சுந்தரலிங்க பிரதீப் அவர்கள் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி...

பொடி லெஸ்ஸிக்கு பிணை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஜனித் மதுசங்க என்றழைக்கப்படும் "பொடி லெஸ்ஸி" பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

CEB ஊழியர்களுக்கு இம்முறை போனஸ் இல்லை

ஆளும் கட்சியுடன் கூடிய இலங்கை மின்சார ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்த போதிலும், இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை தனது ஊழியர்களுக்கான போனஸை இந்த ஆண்டு அங்கீகரிக்கவில்லை என தகவலறிந்த வட்டாரம்...