புதிய இராணுவத் தளபதி தொடர்பில் வௌியான செய்தி

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு இலங்கை இராணுவத்தின் பிரதி பிரதானியாக கடமையாற்றி வருகிறார்.   இந்நிலையில் அவரது பெயர் இன்று அறிவிக்கப்படும் என அரசாங்க...

Breaking ஓய்வு பெறுகிறார் ஜெனரல் சவேந்திர சில்வா

இலங்கையின் பாதுகாப்புப் படைகளின் 8ஆவது பிரதானியான (CDS) ஜெனரல் சவேந்திர சில்வா, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் தனது பதவி மற்றும் சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளார். ஜூன்...

பாண் சாப்பிட்டவர் திடீர் மரணம்

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்த, நான்கு பிள்ளைகளின் தந்தையான உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய காசிப்பிள்ளை குவேந்திரன், திடீர் சுகவீனமடைந்த நிலையில் சனிக்கிழமை(28) உயிரிழந்துள்ளார். அவர், பாண் சாப்பிட்டுக்கொண்டு...

அரச ஹஜ் குழு உறுப்பினராக ஹக் நியமனம்

அடுத்த ஆண்டுக்கான புனித ஹஜ் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான அரச ஹஜ் குழுவின் உறுப்பினராக எம்.எஸ்.எப் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவியினால்...

’மீனவர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்’

இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைகளை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக தமிழகம்...

விமான விபத்து: 28 பேர் பலி

தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து விலகித் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில், இதுவரை 28 பேர் உயிரிழந்தனர் என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. தாய்லாந்திலிருந்து திரும்பிய ஜெஜு...

ஜனாதிபதியின் தீர்மானங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் பிரதானிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில்...

டின் மீன்களுக்கு கட்டுப்பாட்டு விலை

டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் அதிகார சபை வெளியிட்டுள்ளது. இதன்படி, 425 கிராம் டின் மீன் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 380 ரூபாவாகவும், 155...