தேங்காய் தட்டுப்பாட்டிற்கான காரணம் வௌியானது

நாட்டில் தேங்காய்களின் விலை அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம், மக்கள்தொகை அதிகரிப்புடன் ஒப்பிடும்போது கடந்த 20 ஆண்டுகளில் தேங்காய் உற்பத்தி குறைந்து வருவதே ஆகும் என ருஹுணு பல்கலைக்கழகத்தின் பயிர் அறிவியல் துறையின்...

இன்று 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழை

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்...

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்ஐதுரூஸ் முஹம்மத் இல்யாஸ்

ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ் அவர்கள் 1994 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். யுத்த சூழ்நிலையில் யுத்தத்தினால் வெளியேற்றப்பட்ட மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு முதலான பிரதேச மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். இவ்வாறு வெளியேற்றப்பட்ட...

அதானி குழுமம் வெளியிட்ட அவசர அறிக்கை

மன்னார் மற்றும் பூநகரியில் அமையவுள்ள அதானியின் 484 MW காற்றாலை மின் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் தவறானவை என அதானி குழுமம் தெரிவித்துள்ளது.   விசேட ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அதன்...

தென்னை மரங்களை தறிப்பதற்கு அனுமதி பெறுவது கட்டாயம்

தென்னை மரங்களை தறிப்பதற்கு முன்னர் அதற்கான அனுமதியை பிரதேச செயலாளர் மற்றும் தெங்கு அபிவிருத்தி சபை ஆகியவற்றிடம் பெறுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.   தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.   2023 மரம் தறித்தல்...

அதிரடி நடவடிக்கை எடுத்தார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முழுமையான பாதுகாப்பு மதிப்பீட்டை மேற்கொள்ளாமல் தனது பாதுகாப்பை குறைக்கும் அரசாங்கத்தின் முடிவை சவாலுக்கு உட்படுத்தி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் பிரதிவாதிகளாக பிரதமர்...

கோபா தலைவராக அரவிந்த செனரத் நியமனம்

  பத்தாவது பாராளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் (COPA) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.   பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

சாரதிகளுக்கான விசேட அறிவித்தல்

  தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மலைப்பகுதிகளின் வீதிகளில் வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு சாரதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.   அதன் ஊடகப் பேச்சாளரான மூத்த புவியியலாளர் வசந்த சேனாதீர கூறுகையில்,...