முனீர் முளப்பருக்கு எதிராக சதித்திட்டம்- விசேட அறிவிப்பு

  தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் *முனீர் முளப்பர்* மற்றும் தேசிய மக்கள் சக்தியினை குறிவைத்து, மக்களிடையே போலியான தகவல்கள் மற்றும் வெறுப்பை பரப்பும் சதிதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை நாங்கள் அவதானித்துள்ளோம்.   ஒரு நபர் தன்னை அமைச்சர்...

இலங்கையில் நிலவும் தற்போதைய தேங்காய் நெருக்கடியை சமாளிக்க அரச தலையீட்டை கோரும் இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம்(CCCI)

இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் (CCCI), உள்நாட்டு நுகர்வு மற்றும் இலங்கையின் ஏற்றுமதி சார்ந்த தேங்காய்த் தொழிலுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தனித்துவமான தேங்காய் பற்றாக்குறையை சமாளிக்க உடனடியாக அரசு தலையிட வேண்டும்...

காலியில் கோர விபத்து: 29 பேர் படுகாயம்

காலி, இமதுவ-அங்குலுகஹா சந்திப்பில் மூன்று பேருந்துகள், ஞாயிற்றுக்கிழமை (26) காலை 8:30 மணியளவில் மோதியதில் குறைந்தது 29 பயணிகள் காயமடைந்தனர். இரண்டு தனியார் பயணிகள் பேருந்துகளும் அலுவலக ஊழியர்களை ஏற்றிச் செல்லும் ஒரு பேருந்தும்...

எந்தவொரு விசாரணைகளிலும் அரசாங்கம் தலையிடாது – ஜனாதிபதி

எந்தவொரு விசாரணைகளிலும் அரசாங்கம் தலையிடாது எனவும், விசாரணைகளை மேற்கொள்பவர்களை பலப்படுத்துவதற்கு மாத்திரமே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.   ஹோமாகம – பிட்டிபன பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில்...

மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

காலி, இமதுவ, அங்குலுகஹா சந்தியில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.   இன்று (26) காலை 8.30 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   இரண்டு தனியார் பயணிகள் பேருந்துகளும்,...

மோசமான வானிலை – பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் உயர்வு

கடந்த 13ஆம் திகதி முதல் நிலவும் மோசமான வானிலையால் 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   மேல் மாகாணம் தவிர ஏனைய அனைத்து மாகாணங்களிலும் மோசமான வானிலை தாக்கத்தை ஏற்படுத்தியதாக அனர்த்த முகாமைத்துவ...

யோஷித ராஜபக்ஷ கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வன் யோஷித ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – வௌியான பகீர் தகவல்

  மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29ம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க...