ஏப்ரலில் அடுத்த தேர்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஏப்ரல் மாதம் நடைபெறும் எனவும், தேர்தல்கள் ஆணைக்குழு விரைவில் திகதியை அறிவிக்கும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்திர மாநாட்டில்...

சிவப்பரிசியில் பச்சை அரிசியை கலந்து விற்பனை செய்யும் மோசடி

  சிவப்பரிசியில் பச்சை அரிசியைக் கலந்து விற்பனை செய்யும் மோசடி குறித்து தகவல் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.   சந்தையில் சிவப்பரிசி பற்றாக்குறை காரணமாக சில வர்த்தகர்கள் இந்த மோசடியை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.   இது...

பேரீச்சம்பழத்திற்கான வரி குறைப்பு

பேரீச்சம் பழத்தின் மீதான விசேட பண்ட வரியைக் குறைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.   அதன்படி, பேரீச்சம் பழத்தின் மீதான தற்போதைய விசேட பண்ட வரியான 200 ரூபாவை 2025 மார்ச் 31...

மஹிந்தவை திடீரென சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.   அது கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடந்தது.   ஸ்ரீலங்கா பொதுஜன...

மாவை சேனாதிராஜா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக இன்று (28) அனுமதிக்கப்பட்டுள்ளார்.   வீட்டில் தவறி விழுந்த நிலையில்...

இலங்கை விமானப்படைக்கு புதிய தளபதி நியமனம்

இலங்கை விமானப்படையின் புதிய தளபதியாக எயார் வைஸ்  மார்ஷல் வாசு பந்துல எதிரிசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். SLAF இன் படி, இந்த நியமனம் 29 ஜனவரி 2025 புதன்கிழமை முதல் அமலுக்கு வரும். எதிர்வரும் ஜனவரி 29ஆம்...

வாகன இறக்குமதி – அதிவிசேட வர்த்தமானி வௌியானது

  வாகன இறக்குமதி தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.   நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.   1969 ஆம் ஆண்டின் இறக்குமதி...

” எங்களைப் பழிவாங்க வேண்டாம்”

அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களை இலக்காகக் கொள்ளாமல் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கம் தனது நேரத்தைச் செலவழித்தால், அது பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், மேலும் குடிமக்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவுண்ண உதவுவதுடன்...