நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை மூடப்படவுள்ளது.
77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவ்வாறு அனைத்து மதுபானசாலைகளும் நாளை மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது
வடமத்திய மாகாணத்தில் இரத்துச் செய்யப்பட்ட 11 ஆம் தர தவணைப் பரீட்சைகள் இன்று (03) முதல் மீண்டும் ஆரம்பமாகும் என்று மாகாணக் கல்விச் செயலாளர் சமன் குமார ஜெயலத் தெரிவித்தார்.
வடமத்திய மாகாணத்தில் உள்ள...
இலங்கையின் பிரபல தொழிலதிபர் ஹெரி ஜயவர்தன தனது 82ஆவது வயதில் காலமானார்.
ஹெரி ஜயவர்தன என்று பிரபலமாக அறியப்படும் டொன் ஹரோல்ட் ஸ்டாசன் ஜயவர்தன, Melstacorp PLC யின் தலைவராகவும், டென்மார்க்கிற்கான இலங்கை தூதுவராகவும்...
அம்பலாந்தோட்டை, மாமடல பிரதேசத்தில் (2) பிற்பகல் மூவர் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரிடையே நீண்டகாலமாக நிலவி...
அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் நேற்று (2) பிற்பகல் இடம்பெற்ற மோதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
6 பேர் கொண்ட குழு வீடொன்றிற்கு சென்று அங்கிருந்த மூன்று பேரை வெட்டிக் கொன்றதாக தற்போது...
சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் சில்லறை விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதன்படி, ஒரு முட்டையின் விலை 26 ரூபா முதல் 30 ரூபாவாகவும் , ஒரு கிலோ கோழி இறைச்சி 650...
மறைந்த தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் இன்று (02) பிற்பகல் மாவிட்டப்புரம் இந்து மயானத்தில் அக்கினியில் சங்கமமானது.
அன்னாரின் இல்லத்தில் இன்று காலை 8.00 மணியளவில் இறுதிக் கிரியை ஆரம்பமாகியதோடு,...
கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்தார்.
மேற்படி விடுதியில் தங்கியிருந்த மூன்று வெளிநாட்டினர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட...