ஜனாதிபதி நாடு திரும்பினார்

2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று(13) காலை நாடு திரும்பியுள்ளார்.   இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி பல அரச தலைவர்களை...

மின் துண்டிப்பு குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு

  இன்றும் (13) மின் விநியோகத் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.   இந்த மின் விநியோகத் துண்டிப்பு ஒரு மணி நேரம் அமுல்படுத்தப்படும் என்றும், சரியான நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும்...

மின் துண்டிப்பு குறித்து வெளியான புதிய அறிவிப்பு

நாளை (13) அமுல்படுத்தப்படும் மின் விநியோக துண்டிப்பு குறித்து நாளை காலை அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.   நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் தற்போது மீட்டெடுக்கப்பட்டு வருவதால், மின் விநியோக துண்டிப்பு...

குவைத் பிரதமர் – ஜனாதிபதி சந்திப்பு

  2025 உலக உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் குவைத் பிரதமர் ஷேக் அஹமட் அப்துல்லா அல் அஹமட் அல் சபாவிற்கும் இடையிலான...

மின்வெட்டு எப்போது முடிவுக்கு வரும் என்பதை உறுதியாக கூற முடியாது; ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ..!

தற்போது ஏற்பட்ட மின்நெருக்கடியால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவ்வாறான நிலைமை இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான வழிமுறை தொடர்பில் ஆராய்ந்து வருதவாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவை...

அர்ச்சுனா எம்.பி. மீது தாக்குதலா?

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தாக்கியதாக கூறி, இருவர் யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   எமது செய்திப்பிரிவு மேற்கொண்ட விசாரணையில், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவும் தாக்கப்பட்டதாகக் கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   யாழ்ப்பாணத்தில் உள்ள...

பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.   தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கீழ் ஒரே சந்தர்ப்பத்தில் அதிகளவான காவல்நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படுவது...

உலக அரச உச்சி மாநாட்டில் ஜனாதிபதி இன்று உரை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (12) உலக அரச உச்சி மாநாட்டில் உரையாற்ற உள்ளார். 2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி, நேற்று (11)...