நாமல் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வாக்குமூலம்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்று முன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.       2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செய்த எயார் பஸ் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு...

மித்தெனிய முக்கொலை சம்பவம் தொடர்பில் 6 வது சந்தேக நபர் கைது

மித்தெனிய முக்கொலை தொடர்பாக மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.   நேற்று (25) காலை வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வகமுல்ல பகுதியில், தங்காலை குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகள் குழுவொன்று அந்த சந்தேக...

⭕ *SPECIAL SCHOOL HOLIDAY NOTICE*பெப்ரவரி – 27 (வியாழக்கிழமை) சில பாடசாலைகளுக்கு விஷேட விடுமுறை வழங்குதல் தொடர்பான அறிவிப்பு! (04 மாகாணங்களுக்கு விடுமுறை)

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் மகா சிவராத்திரிக்கு மறுநாள் வியாழக்கிழமை (27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார். அதற்குப் பதிலாக மார்ச் மாதம் முதலாம் திகதி சனிக்கிழமை பாடசாலை...

’வேலை முடிந்தது‘ ’வேலை சரி’ குறுஞ்செய்தியால் சிக்கல்

வேலை முடிந்தது.'  'வேலை சரி’ .ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் என்று கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவாவைக் கொன்ற பிறகு, சந்தேக நபரான வழக்கறிஞர் வேடமணிந்த பெண், அவரது சகோதரருக்கு ’வேலை முடிந்தது’...

அதிபர், ஆசிரியர் சம்பள உயர்வு குறித்து பிரதமர் விசேட அறிவிப்பு

பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் மிக உயர்ந்த 10 தரங்களுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.   பாராளுமன்றத்தில் இன்று (25) கருத்து தெரிவிக்கும்...

“பெத்தி ரங்கா” கைது

களுத்துறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் ஐஸ் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட “பெத்தி ரங்கா” என்ற புனைப்பெயரில் அறியப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெதியவல சுனாமி...

விஜித ஜேரத் ஜெனிவாவில் இன்று உரை

வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (25) ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றவுள்ளார்.   ஜெனீவா நேரப்படி இன்று மாலை 3:30 மணியளவில் அமைச்சர் பேரவையில் உரையாற்றவுள்ளார்.   ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய...

ஞானசார தேரருக்குப் பிணை

இஸ்லாமிய மதத்தை அவமதித்ததற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.   தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்ததால், தன்னை...