மேலும் 422 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தனர்!

நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 422 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (28) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய,  இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து...

கொவிட் தொற்றால் மேலும் 27 பேர் மரணம்!

நாட்டில் மேலும் 27 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர். 14 ஆண்களினதும், 13 பெண்களினதும் மரணங்கள் இவ்வாறு பதிவாகின. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று (27) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம்...

கேகாலை வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது

கேகாலை, ரொக்ஹில் - கஹட்டபிட்டிய பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இருந்த எரிவாயு அடுப்பொன்று தீப்பற்றி, வெடித்து சிதறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (28) காலை வீட்டின் உரிமையாளர் தேநீர் தயாரிப்பதற்காக அடுப்பில் நீரை கொதிக்க வைத்து விட்டு...

தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளிலிருந்து கடந்த இரு வாரங்களில் எவரும் இலங்கை வரவில்லை!

தென்னாபிரிக்கா, நமீபியா, பொட்ஸ்வானா, சிம்பாப்வே, லெசதோ மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து கடந்த 14 நாட்களில் சுற்றுலா பயணிகள் எவரும் நாட்டுக்கு வருகைத் தரவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின்...

அரசாங்கத்தின் செயற்பாட்டினால் நாட்டில் பஞ்சம் உண்டாகும்

எதிர்காலத்தில் நாட்டில் பஞ்சத்தை ஏற்படுத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று (28)...

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிக்கிறது!

பாணின் விலையை அதிகரிக்க சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இந்தத் தீர்மானத்துக்கமைய, ஒரு இறாத்தல் (450 கிராம்) பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (28) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்...

களுபோவில வைத்தியசாலைக்கு அருகில் பாரிய தீ

கொழும்பு தெற்கு (களுபோவில) போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கட்டடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று (28) காலையே தீப்பரவல் ஏற்பட்டதாகவும், தற்போது தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மின் ஒழுக்கின் காரணமாக இந்த...

சிங்கப்பூர் பிரவேசிக்க இலங்கையர்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி!

இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளிலிருந்து வருகைதரும், 2 கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு, தனிமைப்படுத்தலின்றி தமது நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவுள்ளதாக சிங்கப்பூர் சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, பூரண தடுப்பூசி பெற்ற...