அமைச்சரவையில் எழு அமைச்சுக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஜி.எல். பீரிஸ் வௌிவிவகார அமைச்சரகவும், வெகுசன ஊடக அமைச்சரக டலஸ் அழகப்பெருமையும், கல்வி அமைச்சராக தினேஸ் குணவர்தனவும், சுகாதர அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும், பவித்ரவன்னியாரச்சி...
அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக அரச தகவல்வட்டாரம் செய்தி வௌியிட்டுள்ளது.
அந்த வகையில் வலுசக்தி அமைச்சு, வெகுசன ஊடக அமைச்சு மற்றும் வௌிவிவகார அமைச்சு ஆகிய அமைச்சுக்களில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
இதற்கு மேலதிகமாக மேலும்...
நாடாளுமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்காக கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு இன்று (16) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் முற்பகல் 11 மணிக்கு இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
கொரோனா பரவல் நிலைமைக்கு...
தினமும், இரவு 10 மணி தொடக்கம், அதிகாலை 4 மணிவரை, இன்று (16) முதல் நாடுமுழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட உள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளதுடன், இந்தக்...
திருமணத் தம்பதிகள், பெற்றோர், இரண்டு சாட்சிகள் மற்றும் பதிவாளர் ஆகியோருடன் மட்டுமே பதிவுத் திருமணம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவிப்பு.