அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக அரச தகவல்வட்டாரம் செய்தி வௌியிட்டுள்ளது.
அந்த வகையில் வலுசக்தி அமைச்சு, வெகுசன ஊடக அமைச்சு மற்றும் வௌிவிவகார அமைச்சு ஆகிய அமைச்சுக்களில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
இதற்கு மேலதிகமாக மேலும் மூன்று அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.