லிட்ரோ சமையல் எரிவாயுவினால் கப்பல் ஊடாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட புதிய செறிமானம் அடங்கிய எரிவாயுவின் தரம் தொடர்பில் இன்றைய தினம் அறிவிக்கவுள்ளதாக நுகர்வோர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் விவகாரங்கள்...
நாட்டில் மேலும் 552 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 573,454 ஆக அதிகரித்துள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று (13) முதல் தனியார் மற்றும் அரச நோயாளர் காவுகை வண்டிகளுக்கு இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டின் சில பிரதேங்களில் இன்றும் (13) மாலை 6 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரையான காலப்பகுதிக்குள் அரை மணித்தியாலத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்படுமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தில், மின்...
நிபந்தனை அடிப்படையிலேனும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்று கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கோரியுள்ளார்.
பல்வேறு நாடுகள் இலங்கைக்கு தற்போது உதவிகள் வழங்குவதைக் குறைத்துக்...
ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான தலைமுறையொன்றை உருவாக்குவதற்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மிகவும் முக்கியமானதாகும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (13) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார்.
தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் சென்றுள்ள ஜனாதிபதி சில நாட்கள் அங்கு மருத்துவ சிகிச்சைக்காக தங்கியிருக்க...
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட'ஆசியாவின் ராணி' என அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய நீலக்கல் தொடர்பில் இன்று (13) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை, புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம்...