கொவிட் பரவல் காரணமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும் சைனோபாம் முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதற்கமைய, நாடு முழுவதும் உள்ள சிறைக் கைதிகளுக்கு சைனோபாம் இரண்டாவது தடுப்பூசியை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில், வெலிக்கடை...
இலங்கைக் கிரிக்கெட் தொடர்பில் உலக அளவில் கவனம் செலுத்தப்படும் என்பதால், இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறும் விசாரணைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படாது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற...
பரவிவரும் கொரோனா வைரஸ் திரிபினால் ஏற்படும் அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதனை தவிர்க்குமாறு சீ.டி.சி எனப்படும் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.
அந்த கட்டுப்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில்...
மீன் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் அதி குளிரூட்டப்பட்ட லொறியொன்றில், 6,000 கிலோ மாட்டிறைச்சியை கொழும்புக்கு கடத்தி வந்த இருவர் தெஹிவளையில் வைத்து எஸ்.ரி.எப்.எனும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு...
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி 2 க்கு 1 என வெற்றி கொண்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டி...
மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் வைத்து கடந்த 5 ஆம் திகதி இரவு 8 மணியளவில் வவுணதீவு பொலிசாரினால் தாக்குதல் சம்பவம் ஒன்று மேற்கொள்ளப் பட்டுள்ளது.
அவசர தேவை கருதி தாண்டியடி எரிபொருள் நிலையத்தில் தனது...
கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,137 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,960 ஆக உயர்வடைந்துள்ளது.
இதற்கமைய நாட்டில்...
இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கி ஆளுனராக கடமையாற்றியதற்கான ஓய்வூதிய கொடுப்பனவை வழங்குமாறு கோரியதாக செய்திகள் வெளியாகியுள்ள போதிலும், இது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், இந்த விடயம்...