கொரோனா தொற்று உள்ளான மற்றுமொரு வைத்தியர் மரணம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் மற்றுமொரு வைத்தியர் மரணமடைந்துள்ளார். ஆனமடுவையைச் சேர்ந்த வைத்தியர் வசந்த ஜயசூரிய (வயது 56) என்பவரே மரணமடைந்துள்ளார். கம்பஹாவை வசிப்பிடமாகக் கொண்ட அவருக்கு சமீபத்திலேயே கொரோனா வைரஸ் தொற்றியது...

ரிஷாட் ,அவரது மனைவி ,மாமனாரின் விளக்கமறியல் நீடிப்பு

16 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், அவரது மனைவி மற்றும் அவரது மாமனாரின் விளக்கமறியல் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நல்லுார் கோயிலில் அலங்கார கந்தனாய் அருள்பாலிப்பவன் பெருமான்

தமிழும் சைவமும் தழைத்தோங்கி வளர்ந்த ஊர் யாழ்ப்பாணம். இந்த யாழ் மண்ணில் உள்ள ஒரு நல்லுார். இந்த நல்லுாரிலே கோயில் கொண்டு அருள்பாலிப்பவன் கந்தப் பெருமான். இந்த ஆலயம் ஆரியச் சக்கரவர்த்தியின் முதலமைச்சராக விளங்கிய...

சுனில் பெரேரா காலமானார்

இலங்கை இசைத்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திய சிரேஷ்ட இசை கலைஞர் சுனில் பெரேரா காலமானார். ஜிப்சீஸ் இசைக்குழுவின் தலைவரான அவர் சிறந்த பாடல்களை வழங்கி நாட்டிலுள்ள சகலரது மனதிலும் ஆழமாக பதிந்தவர். நேற்று...

நாட்டில் உணவுக்கான தட்டுப்பாடு இல்லை – அலுத்கமகே

நாட்டில் உணவுக்கான தட்டுப்பாடு ஏற்படவில்லை. உணவுக்கான மாபியாவே ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விநியோகம் மற்றம் உணவுப்பொருளை பதுக்கும் செயற்பாடுகளை தடுக்கும் வகையில் ஜனாதிபதியால் அமுல்ப்படுத்தப்பட்ட அவசரகால சட்டமூலம்...

பலி எண்ணிக்கை 10,000ஐ கடந்தது

நாட்டில் மேலும் 189 கொவிட் மரணங்கள் இன்று பதிவாகியுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (04) மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த...

மேலும் 2,564 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

நாட்டில் மேலும் 2,564 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 462, 023 ஆக...

சட்டவிரோதமான முறையில் பொருட்களை களஞ்சியப்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை

சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்து பொதுமக்களுக்கு நிவாரண விலையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் பொலிஸ்மா...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373