நாட்டில் 12 - 18 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகளை உடனடியாக ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சர் கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொவிட் பரவல்...
மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தனியார் கம்பனியின் தலைமை நிர்வாக அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இன்று (09)...
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 175 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
அத்தியாவசியமற்ற / அவசர தேவையற்ற தெரிவுசெய்யப்பட்ட இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 100 வீத உத்தரவாத பண வைப்பீட்டை அத்தியாவசியமாக்கி, உடன் அமுலாகும் வகையில் அதனை நடைமுறைப்படுத்த நாணய சபை தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய...
இன்னும் சில மாதங்களுக்குள் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மூன்றாவது டோஸினை நாட்டு மக்களுக்கு அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கொழும்பில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில், சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஜி.விஜேசூரிய...
பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த “பொப்மாலி” என்றழைக்கப்படும் களுத்துறை சந்தித தாப்ருவே என்பவர், கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தார்.
எல்பிட்டியவில் வைத்தே, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓகஸ்ட் 31...
மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் கொரோனாவினால் முதல் முதலில் வவுணதீவில் 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 43 பேருக்கு டெல்டா வேரியன் வைரஸ்சும் 4 பேருக்கு அல்பா வைரஸ்சும் கண்டறிப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தில்...
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 185 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 10,689 பேர் உயிரிழந்துள்ளனர்.