‘40 பேரைக் காணவில்லை, 20,000 பேருக்கு வீடில்லை’

கிழக்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசில், எரிமலை வெடிப்பொன்றின் பின்னர் 40 பேரை இன்னும் காணவில்லையெனவும், 20,000க்கும் அதிகமானோர் வீடற்றவர்களாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது. இந்நிலையில், எரிமலை வெடிப்பிலான சாம்பல் மண்டலத்தால் சுவாச நோய்கள் ஏற்படலாமென...

முதல் டோஸை பெற்றவர்களுக்கு முகக் கவசம் தேவையில்லை

கொரோனா வைரஸூக்கான முதலாவது டோஸைப் ​செலுத்திக்கொண்டவர்கள் முகக் கவசம் அணியத் தேவையில்லை என தென்கொரியா அறிவித்துள்ளது. முதல் டோஸை போட்டுக்கொண்டவர்கள் பொதுநிகழ்வுகளில் கலந்துக்கொள்ளலாமெனவும், எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் 70 சதவீதமானத் தடுப்பூசிகளை செலுத்துவதற்கே திட்டமிடப்பட்டுள்ளதாகவும்...

வெசாக்கின்போது ஸூம் வழியாக கூடியுள்ள பக்தர்கள்

தம்மகாய விகாரையில் புத்தரின் பிறப்பு, ஞானோதயம், இறப்பின் வருடாந்தக் கொண்டாட்டமான வெசாக் தினத்தின்போது தாய்லாந்தின் பதும் தனி மாகாணத்தில் கொவிட்-19 பரம்பலுக்கு மத்தியில் பக்தர்கள் ஸூம் செயலியூடாக கூடியிருப்பதை திரைகள் காண்பிக்கின்றன.

மாலி ஜனாதிபதி, பிரதமர் இராஜினாமா

மாலியின் இடைக்கால ஜனாதிபதி பஹ் என்டோவும், பிரதமர் மொக்டர் உவனேயும் இராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டின் உப ஜனாதிபதி அஸ்ஸிமி கொய்டாவின் உதவியாளர் பபா சிஸே தெரிவித்துள்ளார். இரண்டு நாள்களுக்கு முன்னர் மாலி இரானுவத்தால் ஜனாதிபதி...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373