உக்ரைனில் போர்நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கை பொய்த்து போனதால் நேற்று உலக எண்ணெய் விலை சுமார் 10 சதவீதம் உயர்ந்தது.
அதன்படி, ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 8.55 டொலர் அதிகரத்து,...
2021 உலக அழகி (Miss World) பட்டத்தினை போலந்தின் அழகி வென்றுள்ளார்.
போலாந்தின் கெரோலினா பெலாவ்ஸ்கி என்ற அழகியே உலக அழகி பட்டத்தைப் பெற்றுள்ளார்.
கோவிட் தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கடந்த ஆண்டு உலக அழகி...
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பராக் ஒபாமா தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்,
தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனக்கு...
சவூதி அரேபியாவில் ஒரே நாளில் 81 ஆண்களுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என தெரிவிக்கப்படுகின்றன.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் ஏமன்...
ரஸ்யா சீனாவிடம் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பைனான்சியல் டைம்ஸ் மற்றும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்களின் செய்திகள் இதனை தெரிவித்துள்ளன.
உக்ரைனில் பயன்படுத்துவதற்காகவே இராணுவ உபகரணங்களை, மொஸ்கோ, பீஜிங்கிடம் இருந்து எதிர்பார்ப்பதாக இந்த...
இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை காரணமாக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது குறித்து பிரிட்டன் தனது நாட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரிட்டன் தனது பயண ஆலோசனை அறிக்கையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இலங்கையில் மருந்துகள்,எரிபொருள் உணவு...
ரஷ்ய படைகள், கடந்த 24 மணிநேரத்தில், உக்ரைன் தலைநகர் கிவ்விற்கு 5 கிலோமீற்றர் அருகே நகர்ந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் வடமேற்குப் பகுதியில், தலைநகரிலிருந்து 15 கிலோமீற்றர் தூரத்தில் ரஷ்ய படைகள்...
அமெரிக்காவைச் சேர்ந்த விசா மற்றும் மாஸ்டர்கார்ட் நிறுவனங்கள் ரஷ்யாவில் தமது செயற்பாடுகளை நிறுத்த முடிவு செய்துள்ளன.
யுக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து தனது செயல்பாடுகளை இடைநிறுத்துவதாகவும், ரஷ்யாவில் உள்ள தமது வாடிக்கையாளர்கள் மற்றும்...