சுனாமி எச்சரிக்கை விடுப்பு -இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியா நேரப்படி அதிகாலை 3 மணியளவில் பூமிக்கு அடியில் 84 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. சுமத்ரா தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்கு...

ரமழான் நிதியுதவி – கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் உயிரிழப்பு

ஏமன் நாட்டில் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றிருந்த அரசை நீக்கி விட்டு 2014-ம் ஆண்டு ஈரான் ஆதரவுடன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆட்சி செய்து வருகின்றனர். இதனால், பழைய அரசை மீண்டும் கொண்டு வர...

இந்தியாவில் கடும் வெப்பத்தினால் 13 பேர் உயிரிழப்பு

மஹாராஷ்டிரா மாநில அரசின் பூஷண் விருது வழங்கல் விழாவின்போது கடும் வெப்பத்தினால்  13 பேர் உயிரிழந்துள்ளனர். நவி மும்பை நகரில் திறந்தவெளி மைதானத்தில் நேற்றைய தினம் இவ்விருது வழங்கும் விழா நடைபெற்றபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. விழாவில்...

ஜப்பான் பிரதமர் மீது பைப் குண்டு வீச்சு தாக்குதல்

ஜப்பான் பிரதமர் மீது பைப் குண்டு வீச்சு தாக்குதல் நடந்த நிலையில் அவர் நூலிழையில்  உயிர் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளன. தெற்கு ஜப்பானில் உள்ள வயகமா என்ற பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜப்பான்...

காலை மீண்டும் அந்தமானில் நிலநடுக்கம்

அந்தமானின் திக்லிப்பூர் அருகே மீண்டும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3.9 ஆக பதிவாகியுள்ளது. இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரே நாளில் சுமார் 4 முறை...

காஷ்மீரிகளின் வாழ்க்கையை கடினமாக்கியுள்ளனர் – மிர்சா

ஜம்மு காஷ்மீர் ஜனநாயக மன்றத்தின் தலைவர் பிரான்ஸ் மிர்சா ஆசிப் ஜரால், பிரான்சின் மின்ஹாஜ்-உல்-குரானில் இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். குறித்த நிகழ்வில் பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் சமூகம் மற்றும் பிரான்சில் உள்ள பாகிஸ்தான்...

ஹரியானாவில் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல்

இந்திய மாநிலமான ஹரியானாவில் இந்துத்துவா ஆயுதக் குழுவொன்று மசூதியை சேதப்படுத்தியது மற்றும் பள்ளி வளாகத்திற்குள் வணக்கவழிப்பாட்டில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து அங்கு பதற்றம் நிலவியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. கடந்த...

இந்தோனேசியா தீவுகளில் நிலநடுக்கம்

அந்தமான் நிகோபார் தீவில், கேம்ப்பெல் பே என்ற இடத்தில் இன்று காலை மித அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நிலநடுக்கவியல் மையம்...