ஆப்கானிஸ்தானில் மேலும் ஒரு நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் சில நாட்களுக்குள் மூன்றாவது நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது. இது மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஏற்பட்டிருந்த இரண்டு...

காசாவில் பொதுமக்கள் செல்லும் வாகனங்கள் மீது தாக்குதல்

  வடக்கு காசா பகுதியில் இருந்து புறப்பட்ட வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிபிசி அறிக்கையின்படி, வடக்கு காசா பகுதியிலிருந்து வெளியேறும் பொதுமக்களின் வாகனத் தொடரணி மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த காட்சிகளையும்...

இம்மாதம் நிகழவுள்ள இரண்டு கிரகணங்கள்..! இலங்கையில் தென்படுமா..? வெளியான தகவல்

இம்மாதம் இரண்டு கிரணங்கள் நிகழவுள்ளன. அதில் சூரிய கிரகணம் இலங்கைக்கு தென்படாத நிலையில், சந்திர கிரகணம் மட்டும் தென்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியலாளரும், விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளருமான பேராசிரியர் சந்தன...

இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகத்தின் விசேட அறிவிப்பு

இஸ்ரேலின் வடக்கில் லெபனான் மற்றும் சிரியாவிற்கும் அருகில் உள்ள நகரங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் அபாயம் உள்ளதால், அந்த பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்கள் உரிய முறையில் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என இஸ்ரேலுக்கான...

மக்களை உடனே வௌியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை

வட காசாவில் உள்ள 10 லட்சம் மக்களை உடனடியாக வௌியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக...

சிரியாவின் விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

இஸ்ரேல் படை சிரியாவின் இரு சர்வதேச விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ சர்வதேச விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் குண்டு வீசி...

பலஸ்தீனுக்காக களம் இறங்க தயாராகிறது ரஷ்யப் படை -இஸ்ரேலுக்கு பேரிடி..!

பாலஸ்தீனத்திற்கு உதவ சென்சினியாவின் தலைவர் ரம்ஜான் கதிரோவ் படைகளை அனுப்ப முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கதிரோவ் என்பது ரஷ்யாவின் செச்னியாவில் உள்ள ஒரு துணை இராணுவ படையாகும். ரஷ்யாவின் வாக்னர் படை ஒரு கட்டத்தில் அரசுக்கு...

காஸாவை முற்றுகையிட்டது இஸ்ரேல்

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையிலான போர் 5 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3000-ஐ கடந்துள்ளது. நேற்றைய நான்காவது நாள் தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலில் 1,008 பேர் உயிரிழந்துள்ளனர்....