இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை விட தமிழகம், தெலங்கானா, கா்நாடகம் மற்றும் டில்லி ஆகிய மாநிலங்களில் மாா்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்,...
பிஜி தீவின் தலைநகர் சுவா பகுதியில் இன்று(27) காலை 6.58 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் 2.6 கிலோமீற்றர் நீளத்தில் அமைந்துள்ள பால்டிமோர் பாலத்திற்கு அடியில். நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் சரக்கு கப்பல் ஒன்று துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த போது சரக்கு...
இலங்கையில் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை வலுப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் என நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும்...
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டை முற்றுகையிட ஆம்ஆத்மி கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
இதனால் டில்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
மதுபான கொள்கை முறைகேட்டு வழக்கில் டில்லி முதலமைச்சர்...
தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் கடுமையான புயல் தாக்கியது. குறிப்பாக ரியோ டி ஜெனிரோவின் மலைப்பகுதிகளில் புயலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
புயல் காரணமாக தொடர்ந்து கனமழை...
சைமன் ஹாரிஸ் அயர்லாந்து நாட்டின் இளம்வயது பிரதமர் ஆகிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரத்கர், அயர்லாந்து பிரதமர் பதவியில் இருந்து விலகியதால் 37 வயதுடைய சைமன் பிரதமராகிறார்
பப்புவா நியூ கினியாவின் வடக்கே தொலைதூர பகுதியில் இன்று(24) அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அம்புந்தி பகுதியில் இருந்து கிழக்கு-வடகிழக்கே 32 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9...