(PHOTOS) ஈரானின் தாக்குதலில் உருக்குலைந்த இஸ்ரேலின் ஒரு பகுதி

ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கான இஸ்ரேலின் ஒரு பகுதி பாரிய சேதமடைந்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் நேரடி ஒளிபரப்புக்கள் அனைத்திற்கும் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால் இன்று காலையில் ஈரான் மேற்கொண்ட ஆறாவது அலையின் எந்தவொரு...

இஸ்ரேல் மீது ஈரான் தொடர் ஏவுகணை தாக்குதல்; மிரளும் உலக நாடுகள்

இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்கள் உலக நாடுகளை அச்சம் கொள்ள வைத்துள்ளது.

மற்றும் ஒரு ஏயார் இந்தியா விமானம் ஒன்றுக்கு நடந்த கதி!

தாய்லாந்தின் ஃபூகெட்டில் இருந்து இந்தியாவின் தலைநகர் புதுடெல்லிக்கு வெள்ளிக்கிழமை (13) சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், தீவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். அவசரகால திட்டங்களின்படி, AI...

இஸ்ரேலுக்கு ஈரானின் பதிலடி!

இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேலின் மீது சுமார் 100 டிரோன்களை ஏவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தற்போது இந்த அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்துவதற்கு பாதுகாப்பு அமைப்புகளை பயன்படுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள்...

தாக்குதலில் பலியான ஈரானிய முக்கிய புள்ளி!

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் தொடரில் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை (IRGC) தளபதி ஜெனரல் ஹுசைன் சலாமி உயிரிழந்துள்ளார். ஈரானிய ஊடகங்கள் பலவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உட்பட பல இடங்களை...

ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

இஸ்ரேல், ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல இடங்களில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்களை அவர்கள் "எதிரியை முடக்குதல் தாக்குதல்கள்" (Enemy Crippling Attacks) என பெயரிட்டுள்ளனர். ஈரான் இதற்கு நிச்சயமாக பதிலடி கொடுக்கும்...

ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் இலங்கை!

அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்திய விமான விபத்தில் பல உயிர்கள் பலியானது குறித்து, இலங்கை மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த அனர்த்தம் குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சு...

Air India விமான விபத்தில் 133 பேர் உயிரிழப்பு; மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்

இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று(12) பிற்பகல் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான   ஏர் இந்தியா விமானத்தில்    குஜராத் முன்னாள் முதலமைச்சர்...