தென்கிழக்கு பல்கலைக்கழக பகிடிவதை : பல மாணவர்களுக்கு கடும் நடவடிக்கை…!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 22 மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிப்பதற்கு பல்கலைக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பகிடிவதை செய்த சம்பவத்தின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். புதிய மாணவ குழுவிற்கு கொடூரமாக...

ஹட்டன் கண்டி பிரதான வீதியில் அதிரடி சோதனை

ஹட்டன் - கண்டி பிரதான வீதியில் நேற்று (19) பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் உட்பட 44 வாகனங்களை சேவையிலிருந்து தற்காலிகமாக அகற்றுவதற்கு மோட்டார் போக்குவரத்து...

முச்சக்கரவண்டி திருட்டுக்கள் : சந்தேக நபர் கொலன்னாவை

முச்சக்கரவண்டி திருட்டுக்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண தெற்கு பிரிவு குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வெள்ளம்பிட்டி சங்கீத செவண மாடி வீட்டுத்...

முன்னாள் எம்.பி மிலன் ஜயதிலக்க கைது

மௌபிம ஜனதா கட்சியின் கம்பஹா மாவட்ட பிரதான அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமா மிலன் ஜயதிலக்க இன்று திங்கட்கிழமை (19) இலஞ்சம் மற்றும் ஊழல் சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்துகமவில் துப்பாக்கிச் சூடு

மத்துகம, எத்துலத் முதலி மகா வித்தியாலயத்திற்கு பின்னால் உள்ள வீதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் யாருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

லொக்கு பெட்டி நாட்டுக்கு

கிளப் வசந்த கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாக கருதப்படும் "லொக்கு பெட்டி" என்ற லத்துவாஹந்தி சுஜீவ ருவன் குமார டி சில்வா, நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.   சந்தேக நபர், குற்றப்புலனாய்வு...

சமூக ஊடகங்களில் பரவும் போலிச் செய்தி; பொதுமக்கள் அச்சமடைய வேண்டாமென அறிவிப்பு

வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும் என சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் போலி செய்தியை வளிமண்டலவியல் திணைக்களம் மறுத்துள்ளதுடன், பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது. வெப்பநிலை அதிகரிப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக...

ஜனாதிபதி அனுர தலைமையில் மே தின பேரணி?

தேசிய தொழிலாளர் தினத்தன்று தேசிய மக்கள் சக்தி இயக்க அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மே தின பேரணியை எதிர்வரும் வியாழக்கிழமை (மே 1) கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.   ஜனாதிபதி...