இந்த ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை (04) ஆரம்பமாகவுள்ளன.
மாவட்டச் செயலக அலுவலகங்கள், தேர்தல் ஆணைக்குழு அலுவலகங்கள், சிரேஷ்ட மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகங்கள், பொலிஸ் அத்தியட்சகர்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு 'நாமல் தெக்ம' (நாமலின் தொலைநோக்கு) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இங்கு உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ,
அடுத்த...
ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி தனக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளமைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாச நன்றியை தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகத்தில் இதனை பதிவு செய்துள்ள அவர்,நாங்கள் இணைந்து அனைவரும் வெற்றிபெறும், இனவெறியில்லாத பாரபட்சம்...
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று (02) அஞ்சல் திணைக்களத்திற்கு வழங்கப்படவுள்ளன.
அதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை அஞ்சல் திணைக்களம், வீடுகளுக்கு சென்று...
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் விநியோகம் 95% நிறைவடைந்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இராணுவத் தளங்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய தபால் மூல வாக்குச் சீட்டுகளில் ஒரு பகுதி மாத்திரமே எஞ்சியுள்ளதாக சிரேஷ்ட...
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சர்வஜன அதிகாரம் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.
'தேசிய மூலோபாய செயற்றிட்டம்' என்ற பெயரில் இந்த விஞ்ஞாபனம்...
குழந்தைகளுக்குப் போலியோ தடுப்புமருந்து அளிப்பதற்காக காசாவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் போரை நிறுத்திவைக்க இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித்துள்ளது .
குழந்தைகளுக்குப் போலியோ தடுப்பு மருந்து போன்ற நோய்த் தடுப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்படாததால்...
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்குகளை பதிவு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட இடங்களை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
செப்டம்பர் 4ஆம் தேதி
மாவட்டச் செயலர்கள் அலுவலகங்கள் மற்றும் தேர்தல் ஆணைய அலுவலகங்களில் தபால் வாக்குகளை பதிவு செய்ய முடியும்...