பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து நாடு மீளவேண்டும் என்றால் சிங்களவர்களும் தமிழர்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், சிங்கள மக்கள் தமிழ், முஸ்லிம்...
2021 ஆம் ஆண்டிற்கான தேருநர் இடாப்பில் பெயரை உட்சேர்த்துக்கொள்ள தகுதியுள்ள அனைவரும்
புதிய வாக்காளராகப் பதிவு செய்தல், பதிவை மாற்றியமைத்துக் கொள்ளல் மற்றும் ஏற்கனவே காணப்படுகின்ற தகவல்களை திருத்தியமைத்தல்
போன்றவற்றை இப்போது இணைய வழியாக நேரலையினூடாக...
அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு அன்டிஜன் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளைய தினம் அவரை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, இன்று (03) கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
வைத்தியரின் ஆலோசனையின் பேரில் தடுப்பூசி பெற நடவடிக்கை எடுத்ததாக எதிர்க்கட்சி தலைவர் தனது முகநூல் பதிவில்...
எதிர்வரும் பெரும்போக பயிர் செய்கைக்காக யூரியா உள்ளிட்ட சில வகையான இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இன்று வெளியிட்டார்.
அனுமதிப்பத்திரம் உள்ளவர்கள், யூரியா, கல்சியம்...
நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பணியாற்றியவேளை தீக்காயங்களுடன் சிறுமி உயிரிழந்தமை குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ள அதிகாரிகள் சிறுமி தான் தங்கியிருந்த அறையின் சுவரில் எழுதியதாக கூறப்படும் விடயங்கள் குறித்து கவனம் செலுத்திவருகின்றனர்.
என் சாவுக்கு காரணம்...
கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குவினால் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை இரத்துச் செய்யுமாறு கோரி நாடாளுமன்ற...