நீரிழிவு, உயர் குறுதி அழுத்தம் மற்றும் பிற தொற்று அல்லாத நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் 60 அத்தியாவசியம் உள்ளிட்ட மருந்துகளின் விலையை 10 % அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், நான்கு வகையான...
நாட்டில் தற்போது பரவிவருகின்ற டெல்டா திரிபுடைய மேலும் மூன்று திரிபுகளுடன் தலைநகர் கொழுமபில் பெண்ணொருவர் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சிறி ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
உலகில் டெல்டாவின் மூன்று வகை திரிபுகளுடன் இணங்காணப்பட்ட முதல் நபர் என்பது...
சங்கைக்குரிய மஹா சங்கத்தினர்களே,
மதத் தலைவர்களே,
நண்பர்களே,
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி தடுப்பூசி ஏற்றுவதேயாகும் என்று, உலக சுகாதார ஸ்தாபனம், வைத்திய நிபுணர்கள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த வேலைத்திட்டத்தினூடாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதனால்...
நாட்டை முழுமையாகவோ, பகுதியளவிலோ முடக்கவேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுத்தியுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, சாதாரண மக்கள் தொடர்பில் ஆகக்கூடுதலான கவனத்தை செலுத்தவேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அக்கடிதத்தின் பிரதியை, பிரதமர்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(20) நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றினை நிகழ்த்தவுள்ளார் என முன்னர் தெரிவிக்கப்பட்டது,
எனினும், உரையாற்றும் நேரம், நாள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என சற்று முன்னர் அறிவிக்கப்பட்டது
நாட்டில் தற்போது எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடும் கிடையாது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பில அவருடைய உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
NO FUEL SHORTAGE.
I have repeatedly...
யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களை பராமரிக்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன எனத் தெரிவித்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா, தொடர்ந்து அடுத்து ஒரு புதிய விடுதியை தயார்படுத்தி கொரோனா...