கொரோனா மரணங்கள் உயர்வு : நாட்டில் மேலும் 124 பேர் உயிரிழப்பு

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 124 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 5,464 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனியார் சுகாதாரத் துறையில் கொவிட் சோதனைகளுக்கான கட்டணம் நிர்ணயம்

தனியார் சுகாதாரத் துறையில் பி.சி.ஆர். மற்றும் ஆன்டிஜென் சோதனைகளை மேற்கொள்வதற்கான கட்டணங்கள் சுகாதார அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி பி.சி.ஆர். சோதனைகளுக்கு 6,500 ரூபாவும், ஆன்டிஜென் சோதனைகளுக்கு 2,000 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு...

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்ற 23 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருந்த போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன...

உடனடியாக நாடு முடக்கப்பட்டாலும்கூட விதியை மாற்ற முடியாது – சுகாதார நிபுணர்கள்

இலங்கையின் ஒட்டுமொத்த மருத்துவத் துறையும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் உடனடியாக முடக்கப்பட்டாலும்கூட, எதிர்வரும் 10 நாட்களில் கொரோனா வைரஸ் பரவும் விதியை மாற்ற முடியாது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். டெல்டா...

சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் அச்சமடைய வேண்டாம்

சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நீங்கும் வகையில், ஒரு இலட்சம் வீட்டு பாவனைக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாளாந்தம் சந்தைகளுக்கு விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார். சந்தைகளுக்கு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும்...

Breaking : கொரோனா தொற்றால் பிரதான வைத்தியர் மரணம்

கலிகமுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பிரதான வைத்தியராக செயற்பட்ட வைத்தியர் பத்ம சாந்த கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன்னர் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப்...

கடந்த 7 நாட்களில் 700 கொரோனா மரணங்கள்

நாளொன்றில் பதிவான அதிக எண்ணிக்கையிலான கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதற்கமைய, நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 118 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். இதற்கமைய,...

நாட்டில் இரு தடுப்பூசியை பெற்ற எத்தனை பேர் பலி தெரியுமா?

கொரோனா வைரஸிற்கு எதிரா இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருந்த போது கோவிட் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார். அந்த வகையில், இதுவரை...