அநீதி தொடர்பில் அறிவிக்க விஷேட இலக்கம்

பொலிஸாரினால் ஏதேனும் அநீதி செயற்பாடுகள் இடம்பெறுமாயின் அதுதொடர்பாக 0112 85 48 80 என்ற தொலைப்பேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்க முடியும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா...

தரவுகள் சர்சையில் சுதத் சமரவீர இடம்மாற்றம்

தொற்று மரணங்கள் தொடர்பில் தவறான தரவுகள் சமர்ப்பிக்கப்பட்ட சர்ச்சை காரணமாக தொற்று நோயியல் பிரிவு பணிப்பாளர் சுதத் சமரவீர தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பணிப்பாளராக இடம் மாற்றப்பட்டுள்ளார்.

விமல் வீரவங்சவின் அமைச்சின் நிறுவனமொன்றும் பறிமுதல்

விமல் வீரவன்சவின் அமைச்சின் கீழ் இதுவரை இயங்கி வந்த லங்கா பொஸ்பேட் நிறுவனம் விவசாய அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் விசேட வர்த்தமானி ஊடாக இந்த அறிவிப்பு நேற்று...

தேங்காய்க்கான அதிபட்ச சில்லறை விலை நீக்கம்

தேங்காய்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷாந்த திஸாநாயக்கவினால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு விசேட...

தெஹிவளை மிருக்காட்சிசாலையிலுள்ள சிங்கத்துக்கு கொரோனா

தெஹிவளை மிருக்காட்சிசாலையிலுள்ள சிங்கமொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது பிசிஆர் பரிசோதனைமூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டில் தென்கொரியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஆண்...

பயணக்கட்டுப்பாடு தளர்வு – மீண்டும் 23 திகதி அமுல்

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மீண்டும் 23 ஆம் திகதி இரவு 10 மணி முதல்...

ஹரீனின் வீட்டில் கூட்டம் என வீட்டை சோதனை செய்த பொலிஸார்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணான்டோவின் வீட்டில் சந்திப்பொன்று நடைபெறுவதாகவும் அதில் பலர் கலந்துகொண்டுள்ளனர் எனவும் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்து பொலிஸார் வீட்டை சோதனையிட்டுள்ளனர். வத்தளையில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் சுமார்...

சஜித் பக்கம் தாவும் முக்கிய அரசியல் புள்ளி (கசிந்த காணொளி)

பொதுத்தேர்தலில் போட்டியிட இருந்தேன். எனினும், தேசியப்பட்டியல் நியமனம் என கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார். இதன்படி தேசியப்பட்டியலில் எனது பெயர் முதலாவதாக பெயரிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஏமாற்றிவிட்டார். தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியல் ஊடாக வாய்ப்பு...