Date:

விமல் வீரவங்சவின் அமைச்சின் நிறுவனமொன்றும் பறிமுதல்

விமல் வீரவன்சவின் அமைச்சின் கீழ் இதுவரை இயங்கி வந்த லங்கா பொஸ்பேட் நிறுவனம் விவசாய அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் விசேட வர்த்தமானி ஊடாக இந்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக ஜனாதிபதியின் வியத்கம பசில் அணியினருக்கும், விமல்  கம்மன்பில அணியிருக்கும் இடையே பனிப்போர் ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில், விமல் வீரவங்சவின் அமைச்சின் நிறுவனமொன்றும் பறிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

போர் நிறுத்த அறிவிப்பு!…. வாய் திறந்த துருக்கி!

அமெரிக்காவின் போர் நிறுத்த அறிவிப்பை ஈரானும் இஸ்ரேலும் மதிப்பளிக்க வேண்டும் என...

பொரளையில் துப்பாக்கி சூடு

பொரளையில் துப்பாக்கிச் சூடு பொரளை - டம்ப்எக்க வத்தை பகுதியில் இன்று (24)...

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி!

  தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பெயரைப் பயன்படுத்தி போலி சமூக ஊடகக் கணக்கு...

கத்தார் அமீர்க்கு ஈரான் ஜனாதிபதியிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு!

கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானிக்கு ஈரான்...