கிருலப்பனையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் (VIDEO)

கிருலப்பனை - வெள்ளவத்தைக்கு இடைப்பட்ட ஹைலெவல் வீதியில் கார் ஒன்று திடீரென தீப்பற்றியுள்ளது.   தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கொழும்பு மாநகர சபை தீயணைப்புப் பிரிவின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.

அமெரிக்காவினால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை

அமெரிக்காவினால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இணைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தகவல்களை மேற்கோள் காட்டி, இலங்கையில் உள்ள சீன தூதரகம் இந்த தகவலை...

கொ​ழும்பில் நோயாளர்களால் நிரம்பிய கொரோனா வாட்டு

கொ​ழும்பு ​தேசிய வைத்தியசாலையில் கொரோனா ​வாட்டு,  நோயாளர்களால் முழுமையாக நிரம்பியுள்ளது. அத்துடன் அவசர பிரிவின் கொள்ளளவும் நிறைவடைந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 250 பேர், தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவர்களை பணி: கண்டறிய இன்று முதல் சுற்றிவளைப்பு

சிறுவர்களை அடிமைப்படுத்தி பணிகளில் அமர்த்தும் இடங்களைக் கண்டறிய மேல் மாகாணத்தில் இன்று (27) முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையுடன்...

ஹிஷாலினி மரணம்: சட்டமா அதிபர் திணைக்களம் வெளிப்படுத்திய முக்கிய தகவல்கள்

16 வயதான சிறுமி ஹிஷாலினி மரணித்த சம்பவம் தொடர்பில் கைதான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மாமனார், மைத்துனர் மற்றும் சிறுமியைப் பணிக்கு அமர்த்திய தரகர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று...

சிறுமியின் சரீரத்தை மீள தோண்டியெடுத்து புதிதாக பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இல்லத்தின் பணிப்பெண்ணாக கடமையாற்றிய நிலையில் உயிரிழந்த 16 வயது சிறுமி உடலை தோண்டியெடுக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுமார் ஏழு மாதங்களாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின்...

சாதாரண தர பரீட்சை தொடர்பான திகதி அறிவிப்பு

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடத்துவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி, குறித்த பரீட்சையை 2022 பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி...

ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட நால்வர் மீண்டும் நீதிமன்றுக்கு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த, 16 வயதான சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவரும் இன்று(26) மீண்டும் நீதிமன்றில்...