தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை நடைபெறும் தினத்தை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது.
அதன் படி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் மாதம் 5 திகதியும், உயதரப்பரிச்சை ஒக்டோபர் மாதம்...
தனிமைப்படுத்தல் சட்டத்தைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதை சவால் செய்து ஐக்கிய மக்கள் சக்தியால் உயர் நீதிமன்றத்தில் 03 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிராண்ட் ஃப்ளவர் இங்கிலாந்திலிருந்து திரும்பிய பின்னர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
கரையோர பாதுகாப்பு மற்றும் தாழ்நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக மொஹான் டி சில்வா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
பொது மக்களின் அவசியங்களுக்கே அரசாங்கமும் தானும் முன்னுரிமை வழங்குவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனக்கு அனைவரது...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷ இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இதேவேளை பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக...
ஹெய்ட்டி ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் (Jovenel Moïse) அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அந்நாட்டின் இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் (Claude Joseph) தெரிவித்தார்.
அடையாளம் தெரியாத குழுவொன்றினால் அவரது வீட்டில் வைத்து தனது...
இலங்கையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீண்டுமொரு தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
அமெரிக்கப் பிரஜைகளுக்கான இலங்கை விஜயம் பற்றி பயணக்குறிப்பு ஒன்றை அமெரிக்கா மீண்டும் இன்று வெளியிட்டது.
அந்தப் பயணக் குறிப்பில் மேற்படி...