வெளிநாடு

இந்தோனேசியாவில் மீண்டும் பதிவான நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, இன்று (17) மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டின் புளோரஸ் (Flores) பகுதியில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக ஜேர்மன்...

இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இதுவரை ஐவர் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் இன்று (15) அதிகாலை ஏற்பட்ட ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல தொடர் நில...

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இலங்கைக்கு சுனாமி ஆபத்தில்லை
இந்தோனேசியாவின் மத்திய தீவுக்கூட்டத்திற்கு அருகில் இன்று அதிகாலை (15) 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரிக்டர் அளவில் 5.9, 5.6 மற்றும் 6.1 ஆகிய அளவுகளில்...

“பாலஸ்தீன அரசு தனித்து அங்கீகரிக்கப்படும்”
அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட வாய்ப்புள்ள ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதி ரோ கன்னா,
தான் அதிபரானால் பாலஸ்தீன அரசைத் தனித்து அங்கீகரிப்பதாகக் கூறிறியுள்ளார்.
"இஸ்ரேலுக்கு நான் இனி பாதுகாப்பளிக்க மாட்டேன். உங்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது....
நியூயோர்க் நகரில் துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள கோனி தீவு (Coney Island) பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சிறுவர்கள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர். அந்நாட்டு நேரப்படி நேற்று (4) இரவு 10:30 மணியளவில்...
இறுதி நிகழ்வுகள் முடியும் வரை ஈரான் மீது எந்தவொரு தாக்குதலும் நடத்தப்படாது – ட்ரம்ப்
ஆயதுல்லா அல் கமேனியின் இறுதி நிகழ்வுகள் முடியும் வரை ஈரான் மீது எந்தவொரு தாக்குதலும் நடத்தப்படாது. டொனால்ட் ட்ரம்ப் அறிக்கை
ஹோர்மூஸ் நீரிணை- கப்பல்களுக்கு புதிய சேவைக்கட்டணம் விதிக்க ஈரான் திட்டம்!
உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக பாதையான ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களிடம், பாதுகாப்பு மற்றும் வழிநடத்தல் சேவைகளுக்காகக் கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டமிட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற போரின் போது ஈரானுக்கு ஆதரவாகவும்...
ஐரோப்பாவில் வெப்ப அலை: 3,700 இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
ஜூன் மாத இறுதியில் ஐரோப்பாவில் வீசிய கடுமையான வெப்ப அலை காரணமாக பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் 3,700 இற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
காலநிலை மாற்றமே இந்த அதீத வெப்பநிலைக்கு...
நிலநடுக்க இடிபாடுகளில் 32 மணிநேரம் சிக்கியிருந்த 18 நாள் குழந்தை மீட்பு
வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 18 நாட்கள் மட்டுமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று, அற்புதமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 32 மணிநேரம் இடைவிடாது போராடிய மீட்புப்...




