இலங்கை அணியின் படுதோல்வியுடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட் எடுத்த அதிரடி தீர்மானம்

இந்திய அணியுடனான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்றைய தினம் இலங்கை அணி படுதோல்வி அடைந்தமை குறித்து, இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு மற்றும் பயிற்றுவிப்பாளர்களிடம் வினவ தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. எந்த...

இந்தியாவுடன் இன்று மோதும் இலங்கை!

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (02) நடைபெறவுள்ளது. இந்த போட்டி இன்று பிற்பகல் 2.00 மணியளவில் வங்கடே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இறுதியாக 2011ஆம் ஆண்டு...

ஆசிய பரா ஒலிம்பிக் போட்டி – இலங்கைக்கு 02 தங்கப் பதக்கங்கள்

சீனாவில் நடைபெற்று வரும் 2023 ஆசிய பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. ரீ44, 100 மீற்றர் போட்டியில் நுவன் இந்திக போட்டித் தூரத்தை...

உலகக் கிண்ணப் போட்டியில் மத்தியூஸ் மற்றும் துஷ்மந்த

உலகக் கிண்ணப் போட்டியில் ஏஞ்சலோ மத்தியூஸ் மற்றும் துஷ்மந்த சமிர ஆகியோர் பிரத்தியேக வீரர்களாக பங்கேற்க உள்ளனர். இவர்கள் இருவரும் 2023 உலகக் கோப்பையில் பங்கேற்க இந்தியா செல்லவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலகக் கிண்ணம் – அடுத்த போட்டியில் அணித்தலைவராக குசல் மெண்டிஸ்

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் அதிகாரி ஒருவர் இன்று (15) தெரிவித்தார். இதன்படி, உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் அனைத்து போட்டிகளுக்கும் குசல் மெண்டிஸ்...

தசுன், மதீஷ அடுத்த போட்டியில் இல்லை

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன ஆகியோர் உபாதைக்கு உள்ளாகியுள்ளனர். அதன் காரணமாக எதிருவரும் திங்கட்கிழமை அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தசுன் ஷானக விளையாடமாட்டார் என...

இலங்கை – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் Dasun Shanaka தலைமையிலான இலங்கை அணி, Babar Azam தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்த்து இன்று (10) எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டி ஹைதராபாத் மைதானத்தில் இன்று பிற்பகல் 2...

இந்தியா – அவுஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை!

2023 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி உலக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 5 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. சென்னை எம்.எ. சிதம்பரம் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள்...