2011ல் லிபியா மீது அமெரிக்கா – நேட்டோ நடத்திய ஆக்கிரமிப்பும் அண்மையில் அங்கு ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்கு வழியமைத்துள்ளன

2011ல் லிபியா மீது அமெரிக்கா – நேட்டோ நடத்திய யுத்தம் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மரணம் அடையவும் அந்த நாட்டின் மிக நவீன உட்கட்டமைப்பு வசதிகள் சீர்குலையவும் காரணமாக அமைந்தது. பெற்றோலிய வளம் மிக்க அந்த...

கலாநிதி இல்ஹாம் மரிக்காரின் அனுசரனையில் புத்தளம் வை.எம்.எம்.ஏ கிளை உதைப்பந்தாட்ட வீரர்களுக்கு ஜேர்ஸி வழங்கி வைப்பு

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் கலாநிதி ஏ.எம்.ஏ அஸீஸ் உதைப்பந்தாட்ட போட்டி இம்முறை திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு அரங்கில் வெகு விமரிசையாக 30 செப்டெம்பர் 2023 மற்றும் 1 ஒக்டோபர் 2023 ஆம்...

வலிகளுடன் வாழப் பழகிக்கொண்டேன்! நிறைய இழப்புகள்: விஜய் ஆண்டனி உருக்கம்

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘ரத்தம்’ திரைப்படம் அடுத்த மாதம் 6 ஆம் திகதி திரைக்கு வருகிறது. இதன் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில், தன் இளைய மகள் லாராவுடன்...

2023 பள்ளிகளுக்கிடையேயான வருடாந்திர இஸ்லாமிய தினப் போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்றது பாத்திமா முஸ்லிம் பெண்கள் கல்லூரி

கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக கொழும்பு வெஸ்லி கல்லூரியினால் நடாத்தப்பட்ட 51வது வருடாந்த பாடசாலைகளுக்கிடையிலான இஸ்லாமிய தினப் போட்டிகளில் கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி ஒட்டு மொத்த சம்பியனாகியுள்ளது. இப்போட்டிகள் 13 செப்டம்பர் 2023...

இலங்கையின் இலவச உயர்கல்வியை குறிக்கோளாக கொண்டு Freedu

Freedu என்பது ஒரு கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது இலவச உயர் கல்வியை அனைவருக்கும் வழங்கும் நோக்கத்துடன் இயங்கி வருகின்றது. கல்வியில் முன்னேற, அவர்களின் அறிவை விரிவுபடுத்த அல்லது புதிய திறன்களை...

“கல்வி என்ற தடுப்பூசியை குழந்தைகளுக்கு கொடுத்தால், நாடு தானாக வளரும்” – தம்மிக்க பெரேரா

இலங்கையர்களின் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துதல், தொடர்பாடல் மற்றும் சிந்தனைத் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் தொழில் வாய்ப்புகளை முழுவதுமாக உள்ளடக்கும் நோக்கத்துடன் திரு.தம்மிக்க பெரேரா "DP கல்வி" திட்டத்தை...

சவூதி இஸ்ரேல் புனிதமற்ற தேனிலவு : பெரும் திகைப்போடு அவதானித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் உலகம்

சர்வாதிகார அடக்குமுறை ஆட்சி நடத்தும் சவூதி அரேபியாவுக்கும் பலஸ்தீன மக்களுக்கு எதிராக இன்று வரை எண்ணற்ற குற்றங்களைப் புரிந்து கொண்டிருக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் உறவுகளை பலப்படுத்துவதற்கான முயற்சிகள் மீண்டும் தொடருகின்றன. 2023ம் ஆண்டு ஜுலை மாதம் 13ம் திகதி...

இலங்கை காணொளி வடிவமைப்பாளரும் புகைப்பட கலைஞருமான முஹம்மத் ஸைத்க்கு சவுதி அரேபியாவுக்கான இலங்கை தூதரத்திலும் பாராட்டு

01.07.2023 சவுதி அரேபியாவின் தாயிப் நகரில் உலகின் மிகப்பெரிய ஒட்டக திருவிழாவான பட்டத்து இளவரசர் ஒட்டகத் திருவிழாவின் காணொளி வடிவமைப்பாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் கடமையாற்றிய இலங்கை கொட்டராமுல்லை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மத் ஸைத்...