இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த வர்த்தக பண்ட வரி நீடிப்பு!

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக பண்ட வரியை மேலும் நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கு கடந்த வருடம் (2023) நவம்பர் மாதம் முதலாம்...

எரிவாயு விலையில் மாற்றமில்லை

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இம் மாதமும் மாற்றம் செய்யப்பட மாட்டாது என  லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதன்மை பணவீக்கம் வீழ்ச்சி

தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த செப்டம்பர் மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த ஒகஸ்ட் மாதத்தில்...

மஹிந்திரா ஐடியல் ஃபைனான்ஸின் புதிய முகாமைத்துவப் பணிப்பாளராகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் திரு. முஃபத்தல் சுனியா நியமனம்

Mahindra Financeஇன் துணை நிறுவனமான Mahindra Ideal Finance Limited (MIFL) புதிய முகாமைத்துவப் பணிப்பாளராகவும், பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் திரு. முஃபத்தல் சுனியாவை நியமிப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. MIFL இன் பிரதம...

ரூபாவின் பெறுமதி சுமார் 1 வருடத்திற்கு பின்னர் ஏற்பட்ட மாற்றம்

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் விலை சுமார் 1 வருடத்திற்கு பின்னர் 300 ரூபாவை விட குறைவடைந்துள்ளது. அதற்கமைய, இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 299.35 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும் டொலர் ஒன்றின்...

”ஏப்ரல் வரை தட்டுப்பாடு இருக்காது”

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் திட்டமிட்டு எரிபொருளுக்கான அனைத்து முன்பதிவுகளையும் வழங்கியுள்ளதால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.கருணாரத்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த...

மற்றுமொரு கட்டணம் குறைப்பு

எரிபொருள் விலை குறைப்புக்கு இணையாக கொள்கலன் போக்குவரத்து கட்டணம் நேற்று (01) நள்ளிரவு முதல் 4 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக கொள்கலன் வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்தார். அரசாங்கம் எரிபொருள் விலையை...

எரிபொருள் விலை

எரிபொருள் விலை திங்கட்கிழமை (30) இரவு குறையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373