Date:

கூட்டு ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் அறிக்கை (JAAF)

ஏப்ரல் 2025ல் இலங்கையின் ஆடை ஏற்றுமதி வலுவான செயல்திறனை பதிவு செய்துள்ளதுமொத்த ஏற்றுமதிகள் கடந்த ஆண்டு அதே மாதத்துடன் ஒப்பிடும்போது 15.14% அதிகரித்துள்ளனஇந்த வளர்ச்சிக்கு அமெரிக்கா (6.83% அதிகரிப்பு), ஐரோப்பிய ஒன்றியம் (UK – ஐக்கிய இராஜ்சியம் தவிர) (27.04% அதிகரிப்பு), மற்றும் ஐக்கிய இராஜ்சியம் (7.45% அதிகரிப்புஉள்ளிட்ட முக்கிய சந்தைகளில் இருந்து வந்த உறுதியான தேவை காரணமாகும்பிற சந்தைகளுக்கான ஏற்றுமதிகளும் 21.18% அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனவரி முதல் ஏப்ரல் 2025 வரைமொத்த ஆடை ஏற்றுமதி 1.66 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதுஇது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட 12.4% அதிகரிப்பைக் காட்டுகிறதுகுறிப்பா\ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி 18.13%, அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 10.06%, மற்றும் பிற சந்தைகளுக்கான ஏற்றுமதி 13.56% அதிகரித்துள்ளனஅதே நேரத்தில்இங்கிலாந்து சந்தை 6.26% வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்த முடிவுகள் தற்போதைய உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இலங்கையின் ஆடைத் துறையின் தாங்கும் திறனையும்தொடர்ச்சியான போட்டித்தன்மையையும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றனமேலதிகத் தகவல்களுக்கும்கடந்த ஐந்து ஆண்டுகளின் தரவு ஒப்பீடுகளுக்கும் இணைக்கப்பட்டுள்ள விரிவான அட்டவணைகளைப் பார்க்கவும்.

இந்த முடிவுகள்உலகளாவிய சவால்கள் நீடிக்கும் இந்தக் காலகட்டத்திலும் இலங்கையின் ஆடைத் தொழில்துறையின் உறுதிப்பாடு மற்றும் போட்டித்தன்மையை ஏற்பட்டுள்ளது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றனஇதுதொடர்பான தரவுகள் தம்மிடம் உள்ளதாக கூட்டு ஆடைச் சங்கங்களின் மன்றம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பபிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

போர் நிறுத்த அறிவிப்பு!…. வாய் திறந்த துருக்கி!

அமெரிக்காவின் போர் நிறுத்த அறிவிப்பை ஈரானும் இஸ்ரேலும் மதிப்பளிக்க வேண்டும் என...

பொரளையில் துப்பாக்கி சூடு

பொரளையில் துப்பாக்கிச் சூடு பொரளை - டம்ப்எக்க வத்தை பகுதியில் இன்று (24)...

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி!

  தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பெயரைப் பயன்படுத்தி போலி சமூக ஊடகக் கணக்கு...

கத்தார் அமீர்க்கு ஈரான் ஜனாதிபதியிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு!

கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானிக்கு ஈரான்...