கழிப்பறையில் இதை செய்திருப்பாரா? ரிஷாட்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் திடிர் சுகயினம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் ஒரு தனி கழிப்பறையைப் பயன்படுத்தியுள்ள நிலையில், அவர் ஒவ்வொரு நாளும் அதைப்...

இஷாலினி தொடர்பில் பிரனீத்தா தரும் அதிர்ச்சி தகவல் (video)

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதினின் கொழும்பிலுள்ள இல்லத்தில் வீட்டுப் பணிப்பெண்ணான தொழிலாற்றிய நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த இஷாலினி குறித்த அதிர்ச்சித் தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. அவரது தாயார், கடந்த 6ஆம் திகதி ரிஷாட்டின்...

தாமரை மொட்டுக்கு ​கைகொடுக்காத கை?

அரசாங்கத்திலிருந்து விலக வேண்டுமென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒருபகுதியினர் அழுத்தம் கொடுத்துள்ளனர் எனத் தெரிவித்த அக்கட்சியின் சிரேஷ்ட உப-தவிசாளர் பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாஸ, அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியான சுதந்திரக் கட்சி ஆளுந்தரப்பால்...

சிறுமி ஹிஷாலினி பாலியல் வன்கொடுமை உறுதி (VIDE0)

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த நிலையில், தீ காயங்களுடன் வைத்தியசாலையில் உயிரிழந்த சிறுமி பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்...

ரணில் மஹிந்த இரவில் சந்தித்தது எதற்காக? (படங்கள்)

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இடையில் சந்திப்போன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் சமகல அரசியல் நிலவரம் தொடர்பில்...

ரிஷாட்டின் வீட்டில் 16 வயது சிறுமிக்கு தீ: நிலமை கவலைக்கிடம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் பணிபுரிகின்ற 16 வயது சிறுமி தீ காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹட்டன் அக்கரப்பத்தனை, டயகம பிரதேசத்தைச்...

மீண்டுமொரு தாக்குதல் இடம்பெறலாம்; இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை

இலங்கையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீண்டுமொரு தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அமெரிக்கப் பிரஜைகளுக்கான இலங்கை விஜயம் பற்றி பயணக்குறிப்பு ஒன்றை அமெரிக்கா மீண்டும் இன்று வெளியிட்டது. அந்தப் பயணக் குறிப்பில் மேற்படி...

நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்யும் நபருக்கு என்ன பதவி தெரியுமா?

கடந்த சில வாரங்களாக நாட்டில் பேசும் பெருளாக மாறியுள்ள பசில் ராஜபக்ஸ விவகாரம் தற்போது உச்சநிலையை அடைந்துள்ளது. எதிர் வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தேசியப் பட்டியலில் உறுப்பினராக பசில் ராஜபக்ஸ நியமிக்கப்படவுள்ளார்...