ஹட்டன் – நுவரெலியா பிரதான பாதையில் அமைந்துள்ள புதிய சுரங்க வழி பாதை தற்போது ஆபத்தினை ஏற்படுத்தும் ஓர் இடமாக மாறிவருவதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேற்படி சுரங்கத்தில் பல இடங்களில் பெரிய அளவில்...
ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து இன்று பிற்பகல் இடம்பெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, மாகாணங்களுக்கு இடையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் யாவும் திங்கட்கிழமை முதல் முழுமையாக நீக்கப்படும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மே மாதம் 11...
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் திடிர் சுகயினம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவர் ஒரு தனி கழிப்பறையைப் பயன்படுத்தியுள்ள நிலையில், அவர் ஒவ்வொரு நாளும் அதைப்...
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதினின் கொழும்பிலுள்ள இல்லத்தில் வீட்டுப் பணிப்பெண்ணான தொழிலாற்றிய நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த இஷாலினி குறித்த அதிர்ச்சித் தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.
அவரது தாயார், கடந்த 6ஆம் திகதி ரிஷாட்டின்...
அரசாங்கத்திலிருந்து விலக வேண்டுமென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒருபகுதியினர் அழுத்தம் கொடுத்துள்ளனர் எனத் தெரிவித்த அக்கட்சியின் சிரேஷ்ட உப-தவிசாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ, அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியான சுதந்திரக் கட்சி ஆளுந்தரப்பால்...
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த நிலையில், தீ காயங்களுடன் வைத்தியசாலையில் உயிரிழந்த சிறுமி பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்...
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இடையில் சந்திப்போன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் சமகல அரசியல் நிலவரம் தொடர்பில்...