உள்நாடு

தனியார் எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் இல்லை: கொழும்பில் அலைமோதும் வாகன வரிசைகள்!
தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
தற்போது டீசல் மற்றும் சுப்பர் டீசல் மாத்திரமே சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருப்பதாக...

ஞானசார தேரருக்கு அணிவிக்கப்பட்ட கைதிக்கான சீருடை
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, கைதிகளுக்குரிய சீருடை
நேற்று
(05) பிற்பகல் வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, அவரது காவி ஆடை களையப்பட்டு சிறைச்சாலை சீருடையில் அவர் இருப்பதாக அவர்...

ஞானசாரவுக்கு எதிரான எஞ்சிய தண்டனை காலத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்குப் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மேன்றையீட்டு நீதிமன்றம் இன்று (5) உத்தரவிட்டுள்ளது.
கைதுசெய்யப்படுவதற்காகத் திறந்த...

NBRI அனுமதியின்றியே மலையக ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!
புனரமைப்புப் பணிகளின் பின்னர் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் (NBRI) அனுமதி இன்றி மலையக ரயில் பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
'டிட்வா' (Ditwah)...
P.B ஜயசுந்தரவிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு வாக்குமூலம்
முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் P.B. ஜயசுந்தரவிடம், இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
நிக்கவரட்டிய பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சுமார் 4 மணிநேரம் இவ்வாறு வாக்குமூலம்...
சிறுவர்கள் உலகை எதிர்கொள்ள தன்னம்பிக்கையை வழங்குவோம் – பிரதமர்
வன்முறையான ஒழுக்காற்று முறைகள் ஆகியவை சிறுவரின் தன்னம்பிக்கை, உணர்வுசார் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு உணர்வு ஆகியவற்றில் நீடித்த தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
சிறுவர்களின் கண்ணியம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்கும் ஒழுக்காற்று அணுகுமுறைகளை ஊக்குவிப்பதுடன், உடல் ரீதியான...
BREAKING| எரிபொருள் விலைகள் அதிகரிப்பு..!
இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது.
ஒக்டேன் 92 பெட்ரோல் – ரூ.15 அதிகரித்து ரூ.414 ஆகவும்
ஆட்டோ டீசல் – ரூ.10 அதிகரித்து...
வீதிகளை புனரமைக்க உலக வங்கி 110 மில்லியன் டொலர் நிதி
டித்வா சூறாவளியால் கடுமையாகச் சேதமடைந்த 600 கிலோமீற்றர் நீளமுள்ள வீதிகளைப் புனரமைப்பதற்காக இலங்கைக்கு 110 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
உலக வங்கியின் கீழுள்ள சர்வதேச அபிவிருத்திச்...
கொழும்பு பணவீக்கம் செப்டம்பரில் மாற்றமில்லை!
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையிலான செப்டம்பர் மாதத்துக்கான பணவீக்கத் தரவுகளைத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (30) வெளியிட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் ஆண்டுக்கு ஆண்டு (Point-to-Point) அடிப்படையிலான முதன்மை பணவீக்க...
சவுதியில் மரண தண்டனை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி கொழும்பில் விசேட உணவு...
சவுதியில் மரண தண்டனை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி கொழும்பில் விசேட உணவு தவிர்ப்பு போராட்டம்
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றி, அவரை...





