உள்நாடு

உள்நாடு

ஞானசார தேரருக்கு அணிவிக்கப்பட்ட கைதிக்கான சீருடை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, கைதிகளுக்குரிய சீருடை நேற்று (05) பிற்பகல் வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.   இதற்கமைய, அவரது காவி ஆடை களையப்பட்டு சிறைச்சாலை சீருடையில் அவர் இருப்பதாக அவர்...

ஞானசாரவுக்கு எதிரான எஞ்சிய தண்டனை காலத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்குப் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மேன்றையீட்டு நீதிமன்றம் இன்று (5) உத்தரவிட்டுள்ளது.   கைதுசெய்யப்படுவதற்காகத் திறந்த...

NBRI அனுமதியின்றியே மலையக ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

புனரமைப்புப் பணிகளின் பின்னர் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் (NBRI) அனுமதி இன்றி மலையக ரயில் பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.   'டிட்வா' (Ditwah)...

கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!

கட்டுகஸ்தோட்டை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, அப்பிராந்தியத்தின் சில பகுதிகளில் 48 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை...
உள்நாடு
editor

சிறுவர்கள் உலகை எதிர்கொள்ள தன்னம்பிக்கையை வழங்குவோம் – பிரதமர்

வன்முறையான ஒழுக்காற்று முறைகள் ஆகியவை சிறுவரின் தன்னம்பிக்கை, உணர்வுசார் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு உணர்வு ஆகியவற்றில் நீடித்த தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.   சிறுவர்களின் கண்ணியம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்கும் ஒழுக்காற்று அணுகுமுறைகளை ஊக்குவிப்பதுடன், உடல் ரீதியான...
editor

BREAKING| எரிபொருள் விலைகள் அதிகரிப்பு..!

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது. ஒக்டேன் 92 பெட்ரோல் – ரூ.15 அதிகரித்து ரூ.414 ஆகவும் ஆட்டோ டீசல் – ரூ.10 அதிகரித்து...
editor

வீதிகளை புனரமைக்க உலக வங்கி 110 மில்லியன் ​டொலர் நிதி

டித்வா சூறாவளியால் கடுமையாகச் சேதமடைந்த 600 கிலோமீற்றர் நீளமுள்ள வீதிகளைப் புனரமைப்பதற்காக இலங்கைக்கு 110 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. உலக வங்கியின் கீழுள்ள சர்வதேச அபிவிருத்திச்...
editor

கொழும்பு பணவீக்கம் செப்டம்பரில் மாற்றமில்லை!

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையிலான செப்டம்பர் மாதத்துக்கான பணவீக்கத் தரவுகளைத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (30) வெளியிட்டுள்ளது.   இதன்படி, கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் ஆண்டுக்கு ஆண்டு (Point-to-Point) அடிப்படையிலான முதன்மை பணவீக்க...
editor

சவுதியில் மரண தண்டனை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி கொழும்பில் விசேட உணவு...

சவுதியில் மரண தண்டனை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி கொழும்பில் விசேட உணவு தவிர்ப்பு போராட்டம்   சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றி, அவரை...
editor

ரணிலுக்கு எதிரான வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோருக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்காக எதிர்வரும்...