நாட்டில் தற்போது எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடும் கிடையாது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பில அவருடைய உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
NO FUEL SHORTAGE.
I have repeatedly...
நிலை ஏற்பட்டுள்ளதாக கனியவள தேசிய சேவை சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது உள்ள டீசல் எதிர்வரும் 11 மாத்திரம் கையிருப்பில் உள்ளதாகவும், பெற்றோல் 10 நாட்களுக்கு மாத்திரம் போதுமான அளவு...
நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு, 2,600 ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான நிவாரணப் பொதி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்த வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, இந்த பொதியில், 20 வகையான அத்தியாவசிய பொருள்கள் உள்ளடங்கப்பட்டு உள்ளதாகவும்...
யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களை பராமரிக்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன எனத் தெரிவித்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா, தொடர்ந்து அடுத்து ஒரு புதிய விடுதியை தயார்படுத்தி கொரோனா...
நாட்டை முழுமையாக முடக்குவதா? இல்லை தற்போது அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகளை இன்னுமின்னும் இறுக்கமாக்குவதா? என்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம், நாளை வௌ்ளிக்கிழமை எடுக்கப்படக்கூடுமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டாயபய ராஜபக்ஷ தலைமையில், கொவிட்-19 செயலணி,...
நாட்டில் மேலும் 186 மரணங்கள் பதிவாகியுள்ளது.
இவர்களில் 111 ஆண்களும், 75 பெண்களும் அடங்குகின்றனர்.
இதில் 60 வயதிற்கு மேற்பட்டோர் 147 பேர் என்பதுடன், நாட்டில் இதுவரை 6,790 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை (23) முதல் பேக்கரி உற்பத்திப் பொருள்களின் விலையை 10 ரூபாயால் அதிகரிக்கவுள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பாணின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு...