நடமாடும் வாகனங்கள் ஊடாக மரக்கறிகளை விற்பனை செய்ய விசேட வேலைத்திட்டம்

சகல பொருளாதார மத்திய நிலையங்களும் மொத்த வர்த்தக நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் திறக்கப்படவுள்ளன. நுகர்வோரின் வசதி கருதி பிரதேச மட்டங்கள் தோறும் நடமாடும் வாகனங்களின் ஊடாக மரக்கறிகள் மற்றும் பழங்களை...

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசி இலங்கைக்கு!

இலங்கைக்கு மேலும் 150,000 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று முதல் சீனி விநியோகம் ஆரம்பம்

இலங்கை சக்கரை நிறுவனத்தினால் நாடளாவியில் உள்ள அனைத்து சதொச, கூட்டுறவு மற்றும் அரச விற்பனை நிலையங்களுக்கு இன்று (30) முதல் சீனி விநியோகிக்கு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்ச ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில்...

உலக சாதனையுடன் முதலாவது தங்கப் பதக்கம் இலங்கைக்கு

2020 பராலிம்பிக்கில் போட்டிகளில் இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கம். இலங்கையை பிரநிதித்துவப்படுத்தும் தினேஷ் பிரியந்த ஹேரத் F46 ஈட்டி (67.79) எறிதலில் உலக சாதனையுடன் முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். நியூஸ் தமிழின்...

கொரோனா மரணங்களின் தொகையும் உயர்ந்தது

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 192 மரணங்கள் நேற்று (28) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே...

அகதிகள் முகாம் இனி, இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் – மு.க.ஸ்டாலின்

இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம் என்பது இனிமேல், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். வேளாண்மை, கால்நடை, மீன்-பால் வளத் துறைகள் மானியக் கோரிக்கை...

யாழ். பல்கலையில் நால்வர் பேராசிரியர்களாக பதவி உயர்வு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இரண்டு இணைப் பேராசிரியர்கள் உட்பட நான்கு பேரைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. தாவரவியல் துறைத் தலைவரும், இணைப் பேராசிரியருமான இ.கபிலன் தாவரவியலில் பேராசிரியராகவும், இரசாயனவியல் துறையின்...

நாட்டில் நாளாந்தம் 140 தொன் ஒக்சிஜன் தேவை

கொரோனா நோயாளர்களுக்கு வழங்குவதற்காக வாராந்தம் 300 தொன் ஒக்சிஜனை இந்தியாவிலிருந்து கொண்டு வருவதற்கு தீர்மானித்துள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்நாட்களில் கொரோனா...