வைத்தியசாலையில் இருந்து வௌியேறினார் முஜிபுர் ரஹ்மான்

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த ​கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தற்போது சுகம்பெற்று வைத்தியசாலையில் இருந்து வௌியேறி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நான் தற்போது சுகம்பெற்று வைத்தியசாலையில் இருந்து...

சீரற்ற வானிலையால் இதுவரை 14 பேர் மரணம்; 2 பேரை காணவில்லை

நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இதுவரை 14 பேர் மரணமாகியுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன் இரத்தினபுரி, கம்பஹாவில் 2 பேரை காணவில்லை என நிலையம் மேலும்...

விவசாய அமைச்சின் செயலாளர் தனது பதவியில் இருந்து விலகல்

விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பீ. ரோஹன புஷ்பகுமார தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் குறித்த பதவியில் இருந்து விலகுவதாக  குறிப்பிட்டுள்ளார். இவர் காலி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் மாவட்ட செயலாளராக பணியாற்றிய...

கொவிட் தொற்று சடலத்துடன் சென்ற வேன் விபத்து; பொலிஸ் அதிகாரி பலி!

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் இன்று (05) காலை 7.30 அளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஹட்டனில் இருந்து கண்டி இராணுவ முகாமில் ஒப்படைப்பதற்காக கொரோனா சடலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதற்குப் பாதுகாப்பு வழங்க...

மழை நீருடன் கலந்த சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு எண்ணெய்

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கசிந்துள்ள எண்ணெய் களனி கங்கையுடன் கலப்பதை தடுத்து நிறுத்துவதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக சப்புகஸ்கந்தவில் எண்ணெய் சுத்திகரிப்பு...

நாட்டில் மேலும் 48 கொவிட் மரணங்கள் பதிவு

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 48 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (04) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே...

கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில் பயணிப்பேருக்கான அறிவிப்பு

நாட்டின் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு சிலாபம் பிரதான வீதியின் மஹாவெவ பகுதிக்கு வௌ்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்மாந்துறையில் சில பகுதிகள் முடக்கம்

சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவின் வளத்தாப்பிட்டி கிராமத்தின் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ. சுகுணன் தெரிவித்துள்ளார்.

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373