கொழும்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கலைஞர்கள் 75 பேருக்கு "word and deed" நிறுவனத்தால் உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் வைபவம் கடந்த 02.07.2021 கொழும்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
மாவட்ட செயலாளர் திரு பிரதீப்...
சில ஆடம்பரப் பொருட்களின் இறக்குமதியை படிப்படியாக மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
கையடக்கத் தொலைபேசி, தொலைக்காட்சி, குளிரூட்டி, வாசனைத் திரவியம் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
இதனூடாக வௌிநாட்டு இருப்பை பலப்படுத்த...
சீனாவின் சீனோபாம் (Sinopharm) கொவிட்-19 தடுப்பூசியின் ஒரு மில்லியன் டோஸ்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
இன்று (04) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த தொகுதிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட குறித்த தடுப்பூசிகளே இவ்வாறு...
இளைஞர்களின் வேலையின்மை பிரச்சினையை சமாளிக்கும் நோக்கில் இளம் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனத்திற்கும் (USAID) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
45...
மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஜூலை 31ஆம் திகதிக்கு முன்னர் தடுப்பூசிகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதாரத் துறைக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலச்...
திருகோணமலை மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழிருந்த சேருவில பிரதேச சபையின் அதிகாரத்தை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றிக் கொண்டது.
கடந்த 7 மாதங்களாக இயங்காத நிலையிலிருந்த இந்த சபைக்கு, நீதிமன்ற உத்தரவுக்கு...
ஹொரவப்பொத்தான பகுதியில் பொது போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்ஸில் வைத்து யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனரால் குறித்த யுவதி இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு...