சற்று முன் முல்லைத்தீவில் குண்டு வெடிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதில், காயமடைந்த பெண், புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தனது காணியில் இருக்கின்ற பனைமரத்துக்கு அருகாமையில் குப்பைகளை கூட்டி...

கடனாளிகளான வியாபாரிகளுக்கும், தனிநபர்களுக்கும் சலுகை

'கொவிட்‌-19 மூன்றாம்‌ அலையினால்‌ பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும்‌ தனிப்பட்டவர்களுக்குமான சலுகைகளை வழங்குமாறு, வங்கிகளிடம் இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது. கொவிட்‌-19 உலகளாவிய நோய்த்தொற்றின்‌ மூன்றாம்‌ அலை காரணமாக உரிமம்பெற்ற வங்கிகளின்‌ கடன்பெறுநர்கள்‌ எதிர்கொண்டுள்ள இன்னல்களைப்‌...

கடலில் மூழ்கும் பேர்ல்; ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லும் பணி ஆரம்பம் (PHOTOS)

மூழ்கும் எக்ஸ்-பிரஸ் பேர்ல் கொள்கலன் கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன தெரிவித்துள்ளார். குறித்த கப்பலை ஆழ்கடலுக்கு இட்டுச் செல்லுமாறு ஜனாதிபதி நேற்று(01) பணித்தார். இதேவேளை,...

நாட்டில் மேலும் 43 கொவிட் மரணங்கள் பதிவு

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 43 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (01) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே...

நாட்டில் இன்றைய தினம் 2,877பேருக்கு கொவிட்-19 தொற்று

நாட்டில் மேலும் 1,351 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளானதாக இன்று அறிக்கையிடப்பட்டுள்ள  நிலையில், இலங்கையில் இன்று கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,877ஆக அதிகரித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தீப்பிடித்த கப்பலை உடனடியாக ஆழ் கடலுக்கு கொண்டு செல்ல பணிப்பு

தீப்பிடித்த X-Press Pearl கப்பலை உடனடியாக ஆழ் கடலுக்கு கொண்டு செல்ல உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலில் அனர்த்தத்திற்கு உள்ளான கப்பலை, ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்வது தொடர்பில்,...

மொரட்டுவை மேயர் தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மொரட்டுவை மேயர் சமன்லால் பெணான்டோ தாக்கல் செய்த மனுவை மொரட்டுவ நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அண்மையில் மெரட்டுவ பகுதியில் கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் சுகாதார தரப்புக்கு இடையூறு ஏற்படுத்தியதாக...

இழுத்து மூடப்பட்ட பாராளுமன்றம்

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் சகல அலுவலகங்களும் 7ஆம் திகதி வரையிலும் மூடப்பட்டுள்ளது.