உள்நாடு
குறைந்தபட்ச எரிபொருள் இருப்பை பேணுமாறு அறிவுறுத்தல்
இலங்கையில் குறைந்தபட்ச எரிபொருள் இருப்புக்களைப் பேணுவது தொடர்பில் அமைச்சின் செயலாளரினால் ஏற்கனவே உரிய நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.
இன்று (06) பாராளுமன்ற அமர்வில்...

ஞானசாரவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல்...

நாமல் ராஜபக்ஷ மீண்டும் நீதிமன்றுக்கு
விளக்கமறியலில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று (06) மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய 'க்ரிஷ்' கொடுக்கல்வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணைக்காகவே...

தனியார் எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் இல்லை: கொழும்பில் அலைமோதும் வாகன வரிசைகள்!
தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
தற்போது டீசல் மற்றும் சுப்பர் டீசல் மாத்திரமே சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருப்பதாக...
கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை நீர்வெட்டு
கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் நாளை (03) முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு...
அடுத்த மாதம் எரிபொருள் விலையை மேலும் குறைக்க பரிசீலனை
அரசாங்கம் இருக்கும் சூழ்நிலையைச் சமாளித்து எரிபொருள் விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதால், மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய முதல் சந்தர்ப்பத்திலேயே அந்த நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் டாக்டர் நலிந்த...
NPP உறுப்பினர் 20 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில்!
கேகாலை நகரசபையின் 34 வயதான தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவர், கபானா (Cabana) திட்டமொன்றை முன்னெடுப்பதாகக் கூறி 20 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் செப்டம்பர் 9...
ஹம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் தற்கொலை!
ஹம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, பம்பலப்பிட்டியாவில் உள்ள ஒரு குடியிருப்பில் சடலமாகக் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு தனது உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் பயணம்
வெளிநாட்டு அலுவல்கள், வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், செப்டம்பர் 2 ஆம் திகதி முதல் 3 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை...
நாட்டின் மொத்த அரசாங்கக் கடன் 97.95 பில்லியன் டொலர்
கடந்த ஜூன் 30 ஆம் திகதி நிலவரப்படி நாட்டின் மொத்த அரசாங்கக் கடன் 97.952 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 32.977 டிரில்லியன் ரூபா என நிதி அமைச்சின் பொது கடன் முகாமைத்துவ...






