வெளிநாடு

வெளிநாடு

அமெரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்திற்கு தயாராகும் சீன ஜனாதிபதி

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வதற்கு தயாராகி வருகின்றார்.   இதற்கமைய, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பிற்கு இணங்க, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி...

ரஷ்ய தலைநகரை குறி வைத்து 1,000 ட்ரோன்கள் ஏவி உக்ரைன் தாக்குதல்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது இதுவரை இல்லாத வகையில் ஒரே இரவில் 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி உக்ரைன் உக்கிரமான தாக்குதல் நடத்தியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.   உக்ரைன் - ரஷ்யா இடையேயான...

ஹூதிகளை கட்டுப்படுத்த ஈரானிடம், சீனா கோரிக்கை

ஈரானின் ஆதரவு பெற்ற யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த உதவுமாறு சீனா, ஈரானிடம் ரகசியமாக கோரியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.   ஹூதிகள் கடந்த வாரம் மேற்கொண்ட தீவிர இராணுவ முன்னேற்றங்களைத் தொடர்ந்து, சவூதி அரேபியா முன்வைத்த...

அவுஸ்திரேலியா செல்லும் சர்வதேச மாணவர்களுக்கு அதிர்ச்சி

சர்வதேச மாணவர்கள் கல்வி பயிலும் காலத்தில் அவர்களின் துணைவர்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து வருவதைத் தடுக்கவும், தற்காலிக குடியேற்ற விசாக்களை மாற்றுவதற்கான விதிகளை இறுக்கமாக்கவும் அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.   தற்போது...
வெளிநாடு
editor

டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை என்றும், அது நம்பகத்தன்மையற்றது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி நேற்று (18) வெளியிட்டுள்ள எழுத்துப்பூர்வ அறிக்கை ஒன்றில்...
editor

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் இரு அமெரிக்க சிப்பாய்கள் உயிரிழப்பு

ஜோர்தான் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இரு அமெரிக்க சிப்பாய்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காணாமல் போயுள்ளார். ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாகவே இந்த இரு சிப்பாய்களும் உயிரிழந்துள்ளனர்...
editor

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

நியூசிலாந்தின் தெற்குத் தீவில் உள்ள டீ அனாவு நகருக்கு அருகே 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, சுற்றுலா மையமான ஃபியர்ட்லாண்டிற்கான நுழைவாயிலாக...
editor

500-க்கும் மேற்பட்ட அகதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம்…

மியான்மரின் ரக்கைன் (Rakhine) மாநில கடற்கரைக்கு அப்பால், வங்காள விரிகுடாவில் இரண்டு படகுகள் கவிழ்ந்ததில், மியான்மரிலிருந்து தப்பிச் சென்ற 500-க்கும் மேற்பட்ட அகதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என ஐநா அமைப்புகள் அச்சம்...
editor

மத்திய கிழக்கு போருக்குள் சிக்கிய ஸ்ரீலங்கன் விமானங்கள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் மற்றும் தம்மாம் சர்வதேச விமான நிலையங்களை நோக்கிப் புறப்பட்டுச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 02 விமானங்கள், அந்த வலயத்தில் நிலவிய போர்ச் சூழல்...
editor

உலக சந்தையில் மீண்டும் எகிறிய கச்சாய் எண்ணெய் விலை

மத்திய கிழக்கில் மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 9% இற்கும் அதிகமான அளவில் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய, ப்ரெண்ட் (Brent) கச்சா...