வெளிநாடு

வெளிநாடு

யேமன் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை ஆரம்பம்

லஹிஜ் மாகாணத்தின் தூர் அல்-பஹா பகுதியில், இராணுவத் துணைப் படைகளைக் குறிவைத்து பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது...

ஈரானிய வான்வழித் தாக்குதல்களை இடைமறித்ததாக பஹ்ரைன் இராணுவம் அறிவிப்பு

ஈரானிய வான்வழித் தாக்குதல்களைத் தாங்கள் இடைமறித்து, தெஹ்ரான் தனது இலக்கை அடைவதைத் தடுத்ததாக பஹ்ரைன் இராணுவம் கூறுகிறது.     எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், பஹ்ரைன் பாதுகாப்புப் படை, நாட்டின் வான் பாதுகாப்பு பிரிவுகள்...

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்!

பஹ்ரைன் மீது இன்று(17) ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.   பஹ்ரைனின் ஷேக் இசா விமானப்படைத்தளத்தில் உள்ள அமெரிக்க ரேடார் அமைப்பை குறிவைத்து ஈரான் ட்ரோன் மூலம் தாக்குதல்...

பிரதமர் மோடிக்கு திருமண அழைப்பு விடுத்தார் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்!

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜ் ஆகியோரின் திருமணம் எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி லக்னோவில் உள்ள ரமடா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.       கடந்த 2025ஆம்...
வெளிநாடு
editor

அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் தாக்குதல்

குவைத் மற்றும் ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை இலக்கு வைத்து ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது. ஈரானின் கெஷ்ம் தீவில் அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சுக்கு பதிலடியாகவே இந்த...
editor

ஜப்பானில் நில அதிர்வு – 40,000க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரமின்றி தவிப்பு!

ஜப்பானின் கியூசு தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில அதிர்வினைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரமின்றி தவித்து வருவதாக கியூசு மின்சார நிறுவனம் தெரிவித்துள்ளது. கியூசு தீவின் உட்பகுதியில்...
editor

கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகம் மேலும் கட்டுப்படுத்தப்படும் அபாயம் எழுந்துள்ளதை...
editor

மசகு எண்ணெய் விலை 90 டொலர்

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ளமையினால், பிரென்ட் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 90 டொலர்களால் அதிகரித்துள்ளது.
editor

இலங்கையர் மூவர் கட்டாரில் மரணம்

ஹட்டன், மடவளை மற்றும் பொலன்னறுவைச் சேர்ந்த மூவர், திடீர் சுகயீனம் காரணமாக கட்டாரில் மரணமடைந்துள்ளனர். கண்டி, மடவளை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மத் அன்சார் முஹம்மத் தாஹிர் (35 வயது), ஹட்டன் பகுதியைச் சேர்ந்த யோகனேஸ்வரன்...
editor

டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை என்றும், அது நம்பகத்தன்மையற்றது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி நேற்று (18) வெளியிட்டுள்ள எழுத்துப்பூர்வ அறிக்கை ஒன்றில்...